Wednesday, August 19, 2015

இயேசுவானவர் பிறந்தது பெத்லகேமானாலும் அவர் வளர்ந்தது கலிலேயா நாட்டிலுள்ள நாசரேத் எனும் ஊர் ஆகும். அதனாலேயே அவர் நசரேயன் எனப்பட்டார். அவர் ஞானத்திலும், வளர்த்தியிலும், தேவகிருபையிலும், மனுஷர் தயவிலும் அதிகமதிகமாய் விருத்தியடைந்தார்.தன் தாயாருக்கும் தச்சுவேலை பார்த்து வந்த‌ யோசேப்புக்கும் கீழ்ப்படிந்திருந்தார்.பிள்ளை வளர்ந்து, ஆவியிலே பெலன்கொண்டு, ஞானத்தினால் நிறைந்தது. தேவனுடைய கிருபையும் அவர்மேல் இருந்தது. (லூக்கா: 2:39-52)


0 comments:

தமிழில் தட்டச்சு செய்யஇங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Past செய்யவும்

Post a Comment