Friday, September 14, 2007

கிறிஸ்துவும் நாராயண் வாமன் திலகரும்

இந்து குலத்தில் பிறந்து பின் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்ட நாராயண் வாமன் திலகர் (Narayan Vaman Tilak) மாகாராஷ்டிராவில் (1862-1919) வாழ்ந்த ஒரு மாபெரும் மராட்டிய மகாகவியாவார்.அநேக புகழ்பெற்ற கிறிஸ்தவ கீர்த்தணைகளையும்,பஜனை பாடல்களையும் எழுதியுள்ளார்.
அவர் இவ்வாறு கூறினார்.

"உம்மைப்போல கிறிஸ்துவே நானும் ஏழையாய் இருக்கத் தேடுவேன்.உம்மைபோல நானும் சிலுவையில் அறையப்பட ஆயத்தமாய் வாழ்வேன்.உம்மைப்போல நடந்து உம் சாயலை அடைய என்றும் முயலுவேன்"

யோவான்:15:4. என்னில் நிலைத்திருங்கள், நானும் உங்களில் நிலைத்திருப்பேன்; கொடியானது திராட்சச்செடியில் நிலைத்திராவிட்டால் அது தானாய்க் கனிகொடுக்கமாட்டாததுபோல, நீங்களும் என்னில் நிலைத்திராவிட்டால், கனிகொடுக்கமாட்டீர்கள்.

John:15:4
Abide in me, and I in you. As the branch cannot bear fruit of itself, except it abide in the vine; no more can ye, except ye abide in me.

3 comments:

  1. இனையத்தில் உலாவி வரும் பொழுது உங்கள் தளம் கண்ணில் பட்டது.

    மிகவும் நன்றாக இருக்கிறது உங்கள் இடுகைகள்.

    நீங்கள் எழுதும் ஒவ்வொரு விசயத்துக்கும் ஆதரம் லிங்க் அல்லது அது எந்த புத்தகத்தில் இருந்து எடுத்தீர்கள் என்று கூறிப்பிட்டால் மிகவும் நன்றாக இருக்கும்

    ReplyDelete
  2. ஐயா,
    உங்கள் வார்த்தைகளுக்கு மிக்க நன்றி.
    முடிந்தவரை மூலங்களை பற்றிய தகவல்களையும் கூற விழைவேன்.சில தகவல்கள் மிக பழைய நூல்களிலிருந்து என் குறிப்புகளில் எழுதப்பட்டவை.அந்த வயதுகள் மூலங்களை பற்றி கவலைபடாத வயதாதலால் அவைவற்றிய தகவல்களை இழந்து விட்டேன்.வருகைக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  3. the way of salvation is very good site.

    ReplyDelete