Monday, January 03, 2011

”ப‌ரிசுத்த‌ராய் இருங்க‌ள்” Pdf புத்தகம் டவுன்லோட்

Title : ப‌ரிசுத்த‌ராய் இருங்க‌ள் Be Holy
Author : Pastor S. Alfred Cherubim
பரிசுத்தம் என்ற சொல்லிற்கு கர்த்தராகிய தேவாதி தேவனைத் தவிர வேறு ஒருவரையோ ஒரு படைப்பையோ மேலே வானத்திலும், கீழே பூமியிலும், பூமியின்கீழ் தண்ணீரிலும் உண்டாயிருக்கிறவைகளுக்கு ஒப்பான எதையுமே அவருக்கு நிகராக ஒப்பிட்டுக் காட்ட முடியாது. பரிசுத்தத்திற்கு நிகர், பரிசுத்தராகிய பரம தேவன் மட்டும் தான். பரலோக இராட்சியத்தில் கோடான கோடி தேவ தூதர்கள் எல்லா வேளைகளிலும் அந்த பரிசுத்த தேவனை பரிசுத்தர்! பரிசுத்தர்!! பரிசுத்தர்!!! என்று துதித்துக்கொண்டே இருக்கின்றனர். அவருடைய பரிசுத்தத்திற்கு முன்னதாக எந்த ஒரு படைப்பும் நிற்கமுடியாது
ப‌ரிசுத்த‌ராய் இருங்க‌ள் Be Holy in Tamil pdf book download link

0 comments:

தமிழில் தட்டச்சு செய்யஇங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Past செய்யவும்

Post a Comment