Saturday, May 13, 2006

கொளதம புத்தரும் கிறிஸ்துவும்

இன்று புத்தரின் 2550-வது பிறந்தநாள்.நேபாளத்தின் லும்பினி நகரில் பிறந்த இவர் பீகார் மாநிலத்தின் கயா நகரில் முக்தி அடைந்தார்.

கொளதம புத்தர் (கிமு563-483) தமது திக்க நிக்யா (The Dhigha Nikya) என்னும் நூலில் தமக்குப் பின் உலகில் மேற்றியா (Metteyya) என்பவர் தோன்றி ஜனங்களுக்கு வழிகாட்டுவார் என்று எழுதியிருக்கிறார்.-Mrs.Rhys David.,Buddhism Page 180,243

யோவான் 1:41 அவன் முதலாவது தன் சகோதரனாகிய சீமோனைக் கண்டு: மேசியாவைக் கண்டோம் என்று சொன்னான்; மேசியா என்பதற்குக் கிறிஸ்து என்று அர்த்தமாம்.

In Buddhism Maitreya Buddha is the future Buddha.Maitreya is a bodhisattva who Buddhists believe will eventually appear on earth, achieve complete enlightenment, and teach the pure dharma.Maitreya , a bodhisattva, prophesied by Gautama Buddha to be the next Buddha who will return to restore Buddhism when it becomes lost or corrupt.

John:141 He first found his own brother Simon, and said to him, “We have found the Messiah” (which is translated, the Christ).

6 comments:

 1. "...மேசியாவைக் கண்டோம் என்று சொன்னான்; "//
  மெஸையா (messiah) என்றுதான் சொல்லிக் கேட்டிருக்கிறேன். கொஞ்சம் உச்சரிப்பை மாற்றினால் நம்க்கு வசதி என்று மாற்றக்கூடாதல்லவா?

  "...next Buddha who will return to restore Buddhism when it becomes lost or corrupt."//
  the same thing is being said by muslims replacing jesus with mohamed. do you accept the statement of muslims?

  actually i visited your blog to clarify one point. in a post for one of my possitive comments on Mr.Teresa and st. thomas there were some adverse statements. i want to bring it to your notice for CLARIFICATION on the following:"இல்லை 2000 ஆண்டு பழமையானது. ஏனெனில் ஏசுவின் ஒரு சீடர் தோமையார்/thomas அப்போதே இந்தியாவிற்கு வந்துள்ளார்.புதைக்கப்பட்ட இடமே St.Thoma's Mount"

  இது இன்னொரு மெகா மகா பொய்.
  நீங்கள் நம்புவது உங்கள் உரிமை.
  ஆனால் இதையும் படியுங்கள்.

  The Myth of Saint Thomas and the Mylapore Shiva Temple

  http://hamsa.org/

  will be happy if you oblige.

  ReplyDelete
 2. முயன்றால் யார் வேண்டுமானாலும் போதிசத்வர் ஆகலாம் - முன் பிறவியில் புத்தராய் பிறந்திருக்க வேண்டிய அவசியம் இல்லையே!

  பொதிசத்வராக இருந்திருந்தால், கிருஸ்து தன் உயிரை த்யாகம் செய்திருப்பாரா என யோசிக்க வேண்டியதே...

  ReplyDelete
 3. ஜீவா! தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி.பைபிள்வசனம் படி பாவ மன்னிப்பு என்பது இரத்தஞ்சிந்துதலில்லாமல் உண்டாகாது.அதனால் தான் கிருஸ்து தன் உயிரை த்யாகம் செய்திருப்பார் என நம்புகிறேன்.இதுதான் அந்தவசனம்.எபிரெயர் 9:22 நியாயப்பிரமாணத்தின்படி கொஞ்சங்குறைய எல்லாம் இரத்தத்தினாலே சுத்திகரிக்கப்படும்; இரத்தஞ்சிந்துதலில்லாமல் மன்னிப்பு உண்டாகாது.Thanks.

  ReplyDelete
 4. தருமியின் கேள்விகளுக்கான எனது பதில்கள்.

  கேள்வி: "...மேசியாவைக் கண்டோம் என்று சொன்னான்; "//
  மெஸையா (messiah) என்றுதான் சொல்லிக் கேட்டிருக்கிறேன். கொஞ்சம் உச்சரிப்பை மாற்றினால் நம்க்கு வசதி என்று மாற்றக்கூடாதல்லவா?

  பதில்: தருமி அவர்களே! பெயர் திரிபு என்பது ஒரு பொதுவான நிகழ்வு என நினைக்கிறேன்.உதாரணமாக ஆங்கிலத்தில் David எனப்படுபவர்,தமிழில் டேவிட் அல்லது டாவிட் அல்லது தாவீது அல்லது தாவூத் எனப்படலாம்.இது பெயர் திரிபுதானே. எல்லாமே ஒன்றைத்தானே குறிக்கிறது.இல்லையா?.
  இதற்கு ஆயிரம் எடுத்துக்காட்டு கூறலாம் என நினைக்கிறேன்..

  கேள்வி:"...next Buddha who will return to restore Buddhism when it becomes lost or corrupt."//
  the same thing is being said by muslims replacing jesus with mohamed. do you accept the statement of muslims?

  பதில்:ஒவ்வொருவருக்கும் ஒரு நம்பிக்கை.I respect their belief.இன்னும் சான்றுகளோடு கூறினால் ஒருவேளை பிறரும் நம்புவார்கள் அல்லவா?.

  கேள்வி:actually i visited your blog to clarify one point. in a post for one of my possitive comments on Mr.Teresa and st. thomas there were some adverse statements. i want to bring it to your notice for CLARIFICATION on the following:"இல்லை 2000 ஆண்டு பழமையானது. ஏனெனில் ஏசுவின் ஒரு சீடர் தோமையார்/thomas அப்போதே இந்தியாவிற்கு வந்துள்ளார்.புதைக்கப்பட்ட இடமே St.Thoma's Mount"

  இது இன்னொரு மெகா மகா பொய்.
  நீங்கள் நம்புவது உங்கள் உரிமை.
  ஆனால் இதையும் படியுங்கள்.

  The Myth of Saint Thomas and the Mylapore Shiva Temple

  http://hamsa.org/

  will be happy if you oblige.

  பதில்:
  வாதங்கள் எதிர் வாதங்கள் உலகில் சகஜமே.இன்றும் உலகம் உருண்டையில்லை தட்டையானது என கூறுபவர் இல்லையா?.அவர்கள் வாதிட்டு சொல்வதை ஒருவேளை நாம் கேட்டுக்கொண்டிருந்தால் நாமும் இறுதியில் உலகம் உருண்டையில்லை தட்டையே என்ற முடிவுக்கு வருவோம்.எந்த டாபிக்கை கொடுத்தாலும் இன்று நம்மால் பக்கம் பக்கமாய் பேச முடியும்.அதுவும் வரலாறென்றால் அவரவர் யூகங்களே.டாக்டரேட் பண்ண ஒரு ஸ்டிரேஞ் டாபிக் கிடைத்தால் சும்மா பண்ணலாம் ஆர்வமாக.
  ஆரியர் வந்தார்கள் எனவும் ப்ரூவ் செய்து டாக்டரேட் வாங்கலாம்.ஆரியர் வரவேயில்லை எனவும் ப்ரூவ் செய்து டாக்டரேட் வாங்கலாம்.அதுவும் ஒரே நபர்.அவரவர் நம்பிக்கையே இறுதி முடிவு.
  In this matter I respect your belief too.

  தருமி அவர்களே உங்கள் ஆர்வத்துக்கு மிகவும் நன்றி

  ReplyDelete


 5. knowing Jesus Christ and his dignity and God's plan on Jesus Christ to Save the world
  from every spiritual satanic (sinful)nature of the human being is very tough.
  We can only know Jesus Christ THROUGH his TRUE GRACE.

  I just ask my friends ,if u want to follow a person as a role model to attain glory,eternity
  please name one of the person...
  not from the human perspective but by comparing with God's Holiness none of the
  man is richeous...
  so friends ,God himself gave his only begotten son(word)(the word become flesh JOHN)
  he dwell on the earth and preach the Gospel.
  As i said human nature is always be the rebellion against God they crucified him..
  if they accept jesus they every one could have been saved spiritually and their generations
  but when they crucified CHRIST ,those are the beleivers only get saved...
  JESUS IS EVERY ONES GOD
  JESUS IS EVERY THING

  If any poor man need GOD jesus is there for them
  JESUS CAME INTO THE WORLD AND DWELL AMONG THE POOR,BORN ON SHEPHERDS HUT,HEAL THE SICKS
  TRAVEL UP ON THE DONKEY INTO JERUSALEM
  GOD IS DIFFERENT HE THINK APAPT FROM WHAT WE THINK

  if u want him to be ur friend he will be a true true friend to u  If any richeous man needs god
  HE IS THE KING OF THE KINGS
  LORD OF THE LORDS
  HE IS THE HOLY KING
  WHEN A MAN COMMITED SIN HE ATTAIN SPIRITUAL DEATH RESULTS IN A BODILY DEATH
  JESUS IS THE GOD HIMSELF DIED AND RESURRECTED FROM DEATH INORDER TO SHOW US THE WAY
  THAT THROUGH HIM ONLY MY DEATHFUL LIFE AND MY SPIRITUAL DEATHFUL LIFE FROM THAT I CAN BE RESURRECTED AND BE RIGHCHEOUS.

  AS MY FRIEND IF YOU COMPARE ANY THING, JESUS WILL BE THERE FOR THAT THING EXCEPT 'SIN'

  The most thing that a man can give to another man is the Life

  GOD GAVE HIS EXTREME FOR ME WITH A GREAT LOVE,ETERNAL LOVE,SUPER LOVE,SENSATIONAL KINDNESS NOBODY CAN GIVE ME EXCEPT JESUS

  I LOVE JESUS AND I ENJOY JESUS EVERY MILLISECOND OF MY LIFE
  OH GOD LOVES THE WORLD...

  enga appa aesu mattum 20th century la boomikku vandhurundharu avara news reportersla irundhu,ella mediavum cover panni kasukkaha avara sponsor panni viyabaram nadathi irupanga

  JESUS KNOWS WHEN TO COME, WHEN TO GO, WHEN TO JUDJE BECAUSE HE KNOWS EVERY THING

  DONT MISS JESUS PLEASE

  DONT SEE MAN ,SEE JESUS

  ReplyDelete
  Replies
  1. THESE ARGUING PEOPLE ARE LEADING BY 'DECEIVING SPIRITS". THE SATAN GATHERING PEOPLE FOR HIS ETERNAL KINGDOM OF HELL. WHICH GOD EXPOSE SUCH KIND OF LOVE ON THE CROSS SINCE THE CREATION OF THIS WORLD ? THEY DONT WANT HOLY LOVE AND HOLY LIFE, INSTEAD THEY NEED JOLLY LOVE AND JOLLY LIFE. THEY DONT WANT ETERNAL LIFE. WHOEVER HATE JESUS LOVES THE HELL.

   Delete