Friday, January 28, 2011
Thursday, January 27, 2011
ஐபோன், ஐபாட் டச், ஐபேட்டில் பரிசுத்த வேதாகமம் ( தமிழ் பைபிள்)
கிறிஸ்தவர்களின் வேதாகம புத்தகம் தமிழில் ஐபோன்/ஐபேட் பயன்பாடாக ஆப்பிள் AppStore-ல் வந்துள்ளது. தேவையுள்ளவர்கள் இலவசமாக இறக்கம் செய்து நிறுவிக் கொள்ளலாம். உங்கள் கிறிஸ்தவ நண்பர்களுக்கு இதை அறிமுகம் செய்யுங்கள்.
AppStore link to download Tamil Bible - Reference iPhone iPad App by Joy Solutions
Monday, January 24, 2011
Wednesday, January 19, 2011
திக்கற்ற பிள்ளைகளுக்கு சகாயர் நீரே அல்லவோ பாடல்
Thikkatra Pillaikalukku Sahaayar Neere Allavoo Tamil Song. Song written by Rev. Dr. Ezekiel George. Sung and Artist by Pastor Moses Rajasekar
Download this song as MP3
Pr.Moses Rajashekar Songs
Tuesday, January 18, 2011
சகோ.பால்தினகரனோடு ஒரு நேர்முக பேட்டி
Interview with Bro.Paul Dhinakaran
Watch it on iPhone or Ipad or iPod Touch
Credit goes to Tamil Christian Media and Jesus Calls Ministries
Friday, January 07, 2011
எருசலேம் நகரம் படங்கள்
இங்கே நீங்கள் பார்ப்பவை எருசலேம் (Jerusalem) நகரத்திலிருந்து எடுக்கப்பட்ட படங்கள்
1. எருசலேம் வானவெளியிலிருந்து எடுக்கப்பட்ட படம். நடுவில் நீங்கள் காண்பது தங்க மசூதி (Golden Dome Of The Rock), வலதுபுறத்தில் அழுகையின் மதில்.(The Wailing Wall).தூரத்தில் பிண்ணனியில் தெரிவது ஒலிவ மலையும், யூதேய வனாந்தரமும்.
2. பரந்து கிடக்கும் எருசலேம் நகரம் - நகரத்தின் உயரமான இடம் ஒன்றிலிருந்து எடுக்கப்பட்ட படம்
3. பழைய எருசலேமின் தென் மேற்க்கு மூலையிலுள்ள சீயோன் மலையில் (Mount Zion) இருக்கும் பெல் கோபுரம்(Bell Tower).
4. எருசலேம் கெத்சமெனே (Gethsemane) தோட்டத்திலுள்ள சர்ச் ஆப் ஆல் நேசன்ஸ் "Church of All Nations".படம் 1
5. எருசலேம் நகரின் மேற்கிலுள்ள யோப்பா வாசல்(Jaffa Gate). வலது பக்கத்தில் தெரிவது தாவீதின் கோபுரம்(Tower of David)
6. ஒலிவ மலையில் ரஷ்ய கலைநுட்பத்தோடு கட்டப்பட்டுள்ள புனித மகதலேனாள் மரியாள் சர்ச் அல்லது செயின்ட் மேரி மக்லடேன் சர்ச் (Church of St. Mary Magdalene).
7. இயேசு உயிரோடு எழுப்பின வாலிபன் லாசருவின் பெயரில் பெத்தானியாவில் அமைந்துள்ள புனித லாசரு சர்ச் அல்லது செயின்ட் லாசரஸ் சர்ச். (Church of St. Lazarus in Bethany)
8. பழைய எருசலேமுக்கும் ஒலிவமலைக்கும் இடையே அமைந்துள்ள கெத்சமெனே (Gethsemane) தோட்ட சர்ச் ஆப் ஆல் நேசன்ஸ் "Church of All Nations" படம் 2
9. புனித பேதுரு சர்ச் அல்லது செயிண்ட் பீட்டர் சர்ச் படம் 1(Church of St. Peter In Gallicantu)
10. புனித பேதுரு சர்ச் அல்லது செயிண்ட் பீட்டர் சர்ச் படம் 2(Church of St. Peter In Gallicantu)
Thursday, January 06, 2011
”தேவ வார்த்தை ஜீவ வார்த்தை” Pdf புத்தகம் டவுன்லோட்
Title | : | தேவ வார்த்தை ஜீவ வார்த்தை Deva Varthai Jeeva Varthai | |
Author | : | Pastor S. Alfred Cherubim | |
பரிசுத்த வேதாகமத்தில் உள்ள தேவ வார்த்தைகள், பரிசுத்த ஆவியானவரால் உந்தப்பட்டு தேவ மனு~ர்களால் எழுகப்பட்டவை என்பதை நாம் அறிந்திருக்க வேண்டும். ஆந்த வார்த்தைகள் ஜீவனுள்ளதும், வல்லமையானதும், எல்லாக் காலங்களிலும் முழு மனித சமுதயாத்திற்கும் அவர்களுடைய பரிபூரண வாழ்க்கைக்கும் பிரயோஜனமும், பயனள்ளதும், வேண்டியதுமாய் இருக்கிறது. இந்த மகா பெரும் உண்மையை சரிவர அறிந்து, தெரிந்து, புரிந்து கொண்ட ஒவ்வொரு மனிதனும் பரிசுத்த வேதாகமத்தை தினந்தோறும்ப் படித்து வரும்போது அதிலுள்ள வார்த்தைகள் ஜீவனும் வல்லமையும் உள்ளவை என்ற உண்மையை உணர்ந்து கொள்வான். |
Wednesday, January 05, 2011
”பாவம் செய்யாதே” Pdf புத்தகம் டவுன்லோட்
Title | : | பாவம் செய்யாதே Sin Not | |
Author | : | Pastor S. Alfred Cherubim | |
மூன்று எழுத்துக்களைக் கொண்ட “பாவம்” என்ற இந்தச் சிறிய சொல் ஒவ்வொரு மனிதனுடைய வாழ்க்கையையும் சந்திக்கிறது? சதி செய்கிறது,மோசம் போக்குகிறது? பாதிக்கிறது “பாவி” என்ற சொல்லிற்கு அவனை ஆளாக்குகிறது. ஆகையால்? ஒவ்வொரு மனிதனையும் ஏன்? முழு மனுக்குலத்தையுமே “பாவிகள்” என்று பட்டம் சூட்டுகிற இச்சொல்லைக் குறித்து அறிவதும்,அது எப்படி? எப்போது? ஏன்? யாரால்? ஆரம்பமானது, அதனால் ஏற்படும் விளைவு, அதிலிருந்து தப்பித்துக்கொள்ள, விடுபட என்ன வழி உண்டு? என்பதையெல்லாம் அறியவேண்டியது மிகவும் முக்கியம். இதைக் குறித்து அறிந்து கற்றுக்கொள்வதற்கு பரிசுத்த வேதாகமத்தையன்றி உலகில் வேறு எந்த புத்தகமோ, ஏடுகளோ இதுவரைக்கும் இல்லை, இனிமேலும் இருக்கப்போகிறதில்லை. எனவே பரிசுத்த வேதாகமத்தை வாசித்து, ஆராய்ந்து இது பற்றிக் கற்றுக்கொள்வோம். |
பாவம் செய்யாதே Sin Not in Tamil pdf book download link
Tuesday, January 04, 2011
வெளிப்படுத்தல் தமிழ் விளக்க உரை MP3 Download
Revelation Bible Study in Tamil MP3 Download
வெளிப்படுத்தல் தமிழ் விளக்கஉரை
Revelation Outline
Ch. 1:1-8 The Illustrated Letter
Ch. 1:9-20 Surprised by Magnificence
Ch. 2 Pardon My Speaking the Truth
Ch. 3 My Dear Compromised People
Ch. 4—5 Worship the Omnipotent Lamb
Ch. 6 The Beautiful Wrath of God
Ch. 7 Living Faithfully Through the Holocaust
Ch. 8—9 The Message of the Angels
Ch. 10—11 God's Messenger
Ch. 12 Conflict with the Accuser
Ch. 13 The Beast
Ch. 14—15 Tale of Two Choices
Ch. 16 Who's to Blame?
Ch. 17—18 Beneath the Surface
Ch. 19 Are You Going to the Wedding?
Ch. 20 The Last Battle
Ch. 21—22 God Dwelling with His People
Individual Program Download
- Revelation Intro 1
- Revelation Intro 2
- Revelation Intro 3
- Revelation 1 : 1 - 3
- Revelation 1 : 4 - 8
- Revelation 1 : 9 - 13
- Revelation 1 : 14 - 20
- Revelation 2 : 1 - 4
- Revelation 2 : 5 - 11
- Revelation 2 : 10 - 13
- Revelation 2 : 14 - 24
- Revelation 2 : 25
- Revelation 3 : 5 - 7
- Revelation 3 : 8 - 13
- Revelation 3 : 14 - 17
- Revelation 3 : 17 - 22
- Revelation 4 : 1 Intro
- Revelation 4 : 2 - 11
- Revelation 5 : 1 - 5 : 5
- Revelation 5 : 6 - 14
- Revelation 6 : 1 - 2
- Revelation 6 : 3 - 8
- Revelation 6 : 9 - 17
- Revelation 7 : 1 - 3
- Revelation 7 : 4 - 9
- Revelation 7 : 9 - 17
- Revelation Ch 8
- Revelation Ch 8 - Part 2
- Revelation 8 : 8 - 13
- Revelation 9 : 1-11
- Revelation 9 : 12 -21
- Revelation 10 : 1 - 4
- Revelation 10 : 5 - end
- Revelation 11 : 1 - 14
- Revelation 11 : 6 - 18
- Revelation 11 : 15 - 12 : 2
- Revelation 12 : 3 - 9
- Revelation 12 : 9 - 12
- Revelation 12 : 13 - 13 : 1
- Revelation 13 : 1 - 4
- Revelation 13 : 5 - 12
- Revelation 13 : 13 - 14 : 1
- Revelation 14 : 2 - 8
- Revelation 14 : 9 - 16
- Revelation 14 : 17 - 20
- Revelation 15 : 1 - 2
- Revelation 15 : 3 - 16 : 1
- Revelation 16 : 2 - 9
- Revelation 16 : 10 - 16
- Revelation 16 : 17 - 17 : 2
- Revelation 17 : 3 - 10
- Revelation 17 : 11 - 18 , 18 :
- Revelation 18 : 3 - 24
- Revelation 18 : 17 - 24
- Revelation Ch 19
- Revelation 19 : 7 - 12
- Revelation 19 : 12 - 21
- Revelation 20 : 1 - 3
- Revelation 20 : 4 - 10
- Revelation 20 : 11 - 15
- Revelation 21 : 1 - 5
- Revelation 21 : 6 - 14
- Revelation 21 : 15 - 23
- Revelation 21 : 24 - 22 : 5
- Revelation 22 : 6 - 21
These Bible studies are broadcasted by
Trans World Radio - India through Radio & on Internet. These are free to download and can be distributed without changing the origianl form.
If you are blesses by these studies, please
support TWR Ministries by prayer and finance.
Revelation Bible Study TAMIL MP3 Download
Monday, January 03, 2011
”பரிசுத்தராய் இருங்கள்” Pdf புத்தகம் டவுன்லோட்
Title | : | பரிசுத்தராய் இருங்கள் Be Holy | |
Author | : | Pastor S. Alfred Cherubim | |
பரிசுத்தம் என்ற சொல்லிற்கு கர்த்தராகிய தேவாதி தேவனைத் தவிர வேறு ஒருவரையோ ஒரு படைப்பையோ மேலே வானத்திலும், கீழே பூமியிலும், பூமியின்கீழ் தண்ணீரிலும் உண்டாயிருக்கிறவைகளுக்கு ஒப்பான எதையுமே அவருக்கு நிகராக ஒப்பிட்டுக் காட்ட முடியாது. பரிசுத்தத்திற்கு நிகர், பரிசுத்தராகிய பரம தேவன் மட்டும் தான். பரலோக இராட்சியத்தில் கோடான கோடி தேவ தூதர்கள் எல்லா வேளைகளிலும் அந்த பரிசுத்த தேவனை பரிசுத்தர்! பரிசுத்தர்!! பரிசுத்தர்!!! என்று துதித்துக்கொண்டே இருக்கின்றனர். அவருடைய பரிசுத்தத்திற்கு முன்னதாக எந்த ஒரு படைப்பும் நிற்கமுடியாது |
இறுதிக் கால செய்திகள்
- முடிவு என்னமாயிருக்குமோ?.
- இஸ்லாமிய மயமாகும் ஐரோப்பா
- அவலட்சண சட்டங்களின் ஆரம்பம்
- அசைக்கப்படும் தேசங்கள்
- இஸ்ரவேலின் பேர் இனி...
- இஸ்ரேல் தேசத்தின் தோற்றமும் நிறைவேறிய தீர்க்கதரிசனங்களும்
- கோடி பேர் பார்த்து கொண்டாடவிருக்கும் சம்பவம்
- முடிவுக்கு முன்...
- கடைசிநாட்களில் மனுஷர்கள் தற்பிரியராயும்...
- கிறிஸ்துமஸ் ஒரு பொய்?
- நியூட்டன் கணித்த கிபி:2060
- அன்பை விட்டாய்
- முழங்கால்களை முடக்கிய ஹெய்தி
- அமெரிக்காவிற்குப் பின்
- ”நிறைவேறிய எசேக்கியேல் 37”-இஸ்ரேலிய பிரதமர் அறிவிப்பு
- முன்பே சொன்ன ஏசாயா
- சமுத்திரமும் அலைகளும்
- பிற புற தீர்க்கதரிசனங்கள்
- இஸ்ரேலில் விவசாயப் புரட்சி - தமிழக விவசாயிகள் இஸ்ரேல் பயணம்
- குறுகாமல் பெருகவேண்டும்
- மீண்டும் சனகெரிப் சங்கம்?
- அராபிய நாடுகளும் இஸ்ரேலும்
- 2012-ல் உலகம் அழியுமா?
- இடிக்கப்படவிருக்கும் மதில்கள்
- எருசலேம் நகரம் இரண்டாக்கப்படுமா?
- தமஸ்குவின் பாரம்
- பழைய புதிய பாபேல்
- இஸ்ரேலுக்கு இக்கட்டுக்காலம்
- வெளிப்படுத்தின விசேஷ சுருக்கம்.
- பத்து கொம்புகள்-வீடியோ செய்தி
- காணாமல் போகப்போகும் கரன்சி நோட்டுகள்
- 666- அந்திக் கிறிஸ்து யார்?
- பாபிலோனிய பேரரசும் மேதிய பெர்சிய பேரரசும்
- பாதி இரும்பும் பாதி களிமண்ணும்
- இஸ்ரேலுக்கு திரும்பும் யூதர்கள்
- மிருகத்தின் முத்திரை 666 வீடியோ செய்தி
- யார் அந்திகிறிஸ்து? வீடியோ செய்தி
- இஸ்ரவேலும் - இஸ்மவேலும்
- தூதர்களின் காலம்-YKP.Henry End Time Mp3 message
- அந்திக்கிறிஸ்துவின் காலம் - YKP.Hentry MP3 Message
- கிருபையின் காலம் - Y.K.P.Henry MP3 Message
- 666 SixSixSix Mark வலதுகை முத்திரை
- ஆறாவது பேரரசு—நம்பமுடியாதது
- ஐந்தாவது பேரரசு- உலகளாவிய ஒரே அரசாங்கம்,ஒரே தலைவன்
- பலிக்கும் கனவு-ஆச்சரியம்
- நோவாவின் நாட்கள்
- பிரேதகுழியிலிருந்து உருவான தேசம்.
- இஸ்ரேல் தேசத்தின் உதயம்
- இஸ்ரேல் - உலகத்துக்கு ஒரு சுமை
- பெருகிப்போன அறிவு
- இஸ்ரேலை நோக்கி இருபதுகோடிப்பேர் கொண்ட ராணுவம்
- யூப்ரடீஸ் நதி வற்றுமா?
- திரும்பி வந்த நாணயம்
- மீண்டு வந்த மொழி
- கருப்பு சூரியன்
- ஜெருசலம் எனும் நகரம்
- Jesus Was Engaged, Not Married
இப்படி சொன்னார்கள்
Links
சாட்சிகளும் பேட்டிகளும்
- அமெரிக்க கால்பந்தாட்ட வீரர் Tim Tebow
- கசல் இசைக்கலைஞர் அனில்கண்ட்
- சகோ.ஃபிரடி ஜோசப்
- சகோ.சாது சுந்தர் செல்வராஜ்
- சகோ.சாம் ஜெபத்துரை
- சகோ.டைட்டஸ் தாயப்பன்
- சகோ.பால் தினகரன்
- சகோதரி.நசீமா பீவி
- சகோ.பால்தங்கையா
- சகோதரி.இவாஞ்சலின் பால்தினகரன்
- தமிழ் திரை உலகிலிருந்து கிறிஸ்துவுக்கு சாட்சிகள்
- திரு.தொட்டண்ணா
- நடிகர் AVM ராஜன்
- நடிகை நக்மா
- பாலிவுட் நகைச்சுவை நடிகர் ஜானி லீவர்
- பாஸ்டர் M.S.வசந்தகுமார்
- பாஸ்டர் ஆல்வின் தாமஸ்
- போதகர் பவுல் அம்பி
- மனம் மாறிய மந்திரவாதி நேசன்