Tuesday, June 28, 2011

இஸ்லாமிய மயமாகும் ஐரோப்பா


  • முஸ்லீம்கள் அதிக அளவில் குழந்தைகளை பெற்றுக்கொள்வதாலும்,அதிக அளவில் நாடு விட்டு நாடு குடிபெயர்வதாலும் அநேக ஐரோப்பிய நாடுகள் இஸ்லாமிய மயமாகி வருகின்றன.
  • பிரான்சில் 20-வயது மற்றும் அதற்கு கீழானவர்களில் 30 சதவீதம் பேர் முஸ்லீம்களாகும்.
  • பாரீசிலும் மார்செலியிலும் 20-வயது மற்றும் அதற்கு கீழானவர்களில் 45 சதவீதம் பேர் முஸ்லீம்களாம்.
  • தெற்கு பிரான்சில் எண்ணிக்கையில் சர்ச்சுகளை விட அதிக அளவில் இஸ்லாமிய மசூதிகளே உள்ளன.
  • பிரான்சில் ஒரு முஸ்லீம் குடும்பத்துக்கு 8.1 குழந்தைகள் வீதம் உள்ளனர்.
  • இங்கிலாந்தில் கடந்த முப்பது ஆண்டுகளில் முஸ்லீம்களின் எண்ணிக்கை 82,000-யிலிருந்து 2.5 மில்லியன்களாகியுள்ளது.
  • இங்கிலாந்தில் இப்பொழுது ஆயிரத்துக்கும் மேற்பட்ட மசூதிகள் உள்ளன. இதில் அநேகம் முன்பு சர்ச்சுகளாக இருந்தவை.
  • பெல்ஜியமில் ஏறத்தாழ 25% மக்கள் இஸ்லாமியர்கள்.
  • பெல்ஜியமில் பிறக்கும் குழந்தைகளில் 50 சதவீதம் இஸ்லாமியராக பிறக்கின்றன.
  • இதே போன்ற நிலை தான் நெதர்லாந்திலும்.இப்படியே போனால் இன்னும் 10 ஆண்டுகளில் நெதர்லாந்தில் பாதி மக்கள் இஸ்லாமியராக இருப்பர்.
  • ஜெர்மனியில் 4 மில்லியனுக்கும் அதிகமான முஸ்லீம்கள் உள்ளனர்.
  • ரஷ்யாவிலும் இதே கதை தான்.அங்கே ஐந்தில் ஒருவர் முஸ்லீமாக உள்ளார். சராசரியாக ஒரு இஸ்லாமிய குடும்பத்துக்கு 10 குழந்தைகள்.
  • இன்னும் ஐந்தாண்டுகளில் ரஷ்ய ராணுவத்தில் ஐம்பது சதவீதத்துக்கும் மேற்பட்டோர் முஸ்லீமாக இருப்பர் என கணக்கிடப்பட்டுள்ளது.
  • கடந்த முப்பது ஆண்டுகளில் அமெரிக்காவில் முஸ்லீம்களின் எண்ணிக்கை 9 மில்லியனாக உயர்ந்துள்ளது.
  • இது 2040-ல் 50 மில்லியனை எட்டவேண்டும் என்பது அமெரிக்க இஸ்லாமியர்களின் விருப்பம்.

லிபிய அதிபர் முகமது கடாபி சொன்னதில் வியப்பேதும் இல்லை.
“கத்தியின்றி,துப்பாக்கியின்றி,ஒரு படையெடுப்புமின்றி இஸ்லாமுக்கு அல்லா, ஐரோப்பாவில் வெற்றியை கொடுப்பதற்கான அடையாளங்கள் தெரிகின்றன.நமக்கு தீவிரவாதிகள் தேவையில்லை;குண்டு போடுவோரும் தேவையில்லை.(ஐரோப்பாவிலுள்ள) ஐம்பது மில்லியன் முஸ்லீமகளும் அந்த கண்டத்தை இன்னும் சில ஆண்டுகளில் ஒரு இஸ்லாமிய கண்டமாக்கி விடுவார்கள்"
புள்ளிவிவரங்களும் அவர் கூற்றையே ஆமோதிக்கின்றன.

20 comments:

  1. இது ஒரு ஆதாரமற்ற செய்தி இஸ்லாமியர்கள்தான் அதிகளவில் கிறிஸ்தவத்திற்கு மதம் மாறுகிறார்கள். அத்துடன் நீங்கள் கொடுத்த புள்ளிவிபரங்களுக்கான ஆதாரங்களையும் தரவில்லை
    நிற்க மேற்கு நாடுகளில் அவர்களின் பிறப்ப வீதம் தொடர்பாக நீங்கள் கொடுத்த புள்ளி விபரங்களும் சரியானவை அல்ல.
    http://en.wikipedia.org/wiki/Claims_to_be_the_fastest-growing_religion#World_Christian_Database
    http://www.answering-islam.org/Hoaxes/index.html

    ReplyDelete
  2. விபரம் அறிய இந்த பக்கத்தை சொடுக்குங்கள்
    http://www.bible.ca/islam/islam-myths-fastest-growing.htm

    http://www.bible.ca/global-religion-statistics-world-christian-encyclopedia.htm

    ReplyDelete
  3. Muslim's claim that their growth rate is 235 percent and 47 percent for Christianity. This statistic came from the Readers Digest Almanac and Yearbook 1983, and represents 235 percent increase over 50 years. Muslims always leave off the 50 year fact to make it appear they are going 235% every year. A simple review of the readers Digest study shows that the growth rate of Islam vs. Christianity is directly linked to the birth rate in Third World countries where Islam dominates and not actual conversions to each religion. Christianity has always been larger than Islam. These statistics from Readers Digest are over 20 years old. Further, we do not consider readers digest to be an authority on such matters. Why will Muslims not quote real authoritative statistics from certified research groups who show Islam is not the fastest growing religion in 3/4’s of the worlds countries.
    http://www.bible.ca/islam/islam-myths-fastest-growing.htm
    எனவே மெய் எது பொய் எது என நன்கு அறிநத பின்பே பிரசுரியுங்கள்.
    நன்றி

    ReplyDelete
  4. Dear Brother Calvin.

    Thanks for your comment.

    Its a fact we refuse to accept now a days.
    I have seen so many articles on this issue.

    Here are some Sources for statistics:

    Muslim Population Rising 10 Times Faster than Rest of Society,” in The Times, January 30, 2009.
    http://www.timesonline.co.uk/tol/news/uk/article5621482.ece

    Muslim Birthrate Worries Russia,” November 20, 2006.
    http://www.washingtontimes.com/news/2006/nov/20/20061120-115904-9135r/

    The 2008 World Factbook by the Central Intelligence Agency.

    Church becomes mosque in English town
    http://www.nytimes.com/2007/04/02/world/europe/02iht-britain.1.5109391.html

    I guess bible also says about their dominant days in the end times because antichrist will do "head cut off" nothing but Islamic Head Cutting Sharia Law.

    ReplyDelete
  5. கிறிஸ்தவர்கள் ஜாதி, இன, மொழி, சபை, அடிப்படையில் சண்டை போடுவது வரை இஸ்லாமின் வளர்ச்சியை தடை செய்ய முடியாது. அகத்தியன், நிம்மதி தரும் ஆலோசனை மையம், சென்னை, 9080490801.

    ReplyDelete
  6. இவைகள் மனிதர்கள் கருத்துகள்,ஆனால் தேவனாகிய இயேசு கிறிஸ்து ஆபிரகாமிடம் அப்பொழுதே வாக்கு பண்ணிவிட்டார்,ஈசாக்கு மூலம் வரும் சந்ததியே பெருகி இருப்பார்கள்,

    ReplyDelete
  7. ஜீவனுள்ள தேவனாகிய இயேசு கிறிஸ்துவால் தெரிந்து கொள்ள பட்டவர்கள்,ஆசிர்வதிக்க பட்டவர்கள் ஈசாக்கு மூலம் வரும் சந்ததியே,இவர்களில் இயேசு கிறிஸ்துவோடு ஜெபத்தில் நினைவில் வேத வாசிப்பில் சிந்தனையில் ஐக்கியம் உள்ளவர்களே பரலோகம் செல்வர்.

    ReplyDelete
  8. கடைசி காலத்தில் ஜாதிகளுக்கு விரோதமாக ஜாதிகள் எழும்பும் என்றும் சொல்லப்பட்டு இருகிறதே

    ReplyDelete
  9. Watch On 'ANGEL TV' Every Sunday Morning I Think [ 5.00 TO 5.30 Or 5.30 [Or] 6.oo ] , A Half Hour News Carrying The Breath To Say 'IDIMULAKKA SEITHIGAL' Full In Full The End Time News

    ReplyDelete
  10. இப்படியொரு பொய்யான ஆதாரமற்ற செய்தியினை பரப்பவேண்டாம் !

    ReplyDelete
  11. atharamatra seithiyai parappa vendam

    ReplyDelete
  12. இப்படி செய்தி வெளியிடுவது இஸ்லாமியரைத்தான் ஊக்கப்படுத்தும். இரட்சிப்பின் வழி தளம் அந்த வேலையைச் செய்ய வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன். கிறிஸ்தவர்கள் பெருகி வரும் நாடுகளைக் குறித்து வெளியிடுங்கள் அகில உலக அளவில் உளள மக்கள் தொகையைக் குறிப்பிடுங்கள். என்றைக்குமே இஸ்லாம் மார்க்கம் உலகின் முதலிடத்தைப் பெற்றதுமில்லை. இனி அந்த இடத்திற்கு வரப்போவதுமில்லை. நீங்களாகவே இந்த மாதிரி பணியைச் செய்து கிறிஸ்தவர்களை பலவீனப்படுத்துவதைவிட இந்த தளத்தை மூடிவிடுவது கர்தருக்கு மகிமையாயிருக்கும்.

    ReplyDelete
    Replies

    1. Dear Brothers in Christ pl no arguments ! See Genesis 17:20. God will make them also a big nation. Moreover they them selves create the population that every man can marry maximum four wives and get as many as children they can. God promised that He will make them also a great nation. But they themselves on their own commandment creating the population which is not the will of God. Anyway none can overcome the children of God.

      Delete
  13. Some people are receiving the salvation by Jesus but still some people are deceived by devil and going to Islam because they did not read the bible properly and not filled by the holy spirit. Both are happening but at the end bible says that the lord will pour out his spirit of all the people. So I believe that the word of God will fulfill soon. So if you want this report of muslims to come down. Lift up your eyes and shed tears in prayer. By prayer you can change these things.Amen

    ReplyDelete
  14. niraya Muslim makkal converted in to Christin can you have najeela begam testimony cd if u have it please publish so many Muslim peoples accepted Jesus is only one god

    ReplyDelete
  15. இந்த பதிவுக்கு தங்கள் கருத்துக்களை கூறுபவர்கள் இஸ்லாமியர்கள் கிருச்த்துவத்திர்க்கு மாரிக்கொண்டுல்லார்கள் என் அவர்களின் கருத்துக்களுக்கு ஆதாரம் கொடுத்தால் நன்றாக இருக்கும் ......

    ReplyDelete
  16. Replies
    1. JESUS is the real god.... see vivekanadhar JESUS quotes.

      Delete
  17. Christians are not in path of God, that why world laying in the hand of Islam.

    ReplyDelete