Wednesday, January 09, 2008

கிறிஸ்துவும் விவேகானந்தரும்

இந்து மத சீர்திருத்தவாதிகளில் முண்ணணி வகிப்பவர் கொல்கத்தாவில் பிறந்த நரேந்திரநாத் தத்தா (Narendranath Dutta -January 12, 1863 – July 4, 1902). இவர் பின்பு சுவாமி விவேகானந்தர் (Swami Vivekananda) என பிரபலமாக அறியப்பட்டார். இந்தியாவின் பெருமை, யோகா மற்றும் வேதாந்தங்களை மேற்கத்திய நாடுகளுக்கு கொண்டு சென்ற பெருமை இவரையே சாரும்.

இவர் இவ்வாறாக சொல்கிறார்.

"கீழை நாட்டைச் சார்ந்தவனான நான், நாசரேத்து நல்கிய இயேசு நாதரை இறைஞ்சுவதாயிருந்தால்,எனக்கு ஒரே வழிதான் உண்டு. அதுயாதெனில், அவரைக் கடவுளாகத் தவிர வேறு முறையில் என்னால் வழிபட முடியாதென்பதே"
-சுவாமி விவேகானந்தரின் ஞான தீபம்;சுவாமிகளின் நூற்றாண்டு விழா பதிப்பு 1963 பழைய பதிப்பு; சுடர் 2; பக்கம் 453)

""மகனைப் பார்க்காதவர் தந்தையைப் பார்க்காதவராவர்"என்பது விவிலிய வேத வாக்கு. மகனைப் பார்க்காமல், தந்தையைக் காண இயலாது. மகனைக் காணாமலே தந்தையைக் காணலாம் என்பது பொருளற்ற வீண்பேச்சு; குழப்பம் மிகுந்த தெளிவில்லாதத் தத்துவம்; பகற்கனா, ஆன்ம வாழ்க்கையில் உங்களுக்கு ஒரு பற்றுக்கோடு வேண்டுமானால்,ஏசுவின் உருவிலே விளக்கமுற்று நிற்கும் கடவுளை மிகவும் நன்றாகப் பற்றிக் கொள்ளுங்கள்"
-சுவாமி விவேகானந்தரின் ஞான தீபம்;சுவாமிகளின் நூற்றாண்டு விழா பதிப்பு 1963 பழைய பதிப்பு; சுடர் 7; பக்கம் 270,271)


""தீமையைத் தீமையால் எதிர்க்காதே" என்ற இயேசு நாதரின் போதனையை இந்த உலக்ம் கடைபிடிக்கவில்லை. அதனால் தான் இவ்வுலகம் இவ்வளவு தீமையுள்ளதாக இருக்கிறது".
-சுவாமி விவேகானந்தரின் ஞான தீபம்;சுவாமிகளின் நூற்றாண்டு விழா பதிப்பு 1963 பழைய பதிப்பு; சுடர் 7; பக்கம் 119)

"இந்திவாவிற்குக் கிறிஸ்தவ ஞானப்பணியாளர்கள் வேண்டும். நூற்றுக்கணக்கிலும் ஆயிரக்கணக்கிலும் அவர்கள் இங்கே வந்து திரளட்டும். கிறிஸ்துவின் தூய வாழ்வின் வரலாற்றை எங்களுக்கு நன்கு எடுத்து ஓதுவீர்களாக. அவர் தந்த ஞான நன் மொழி எங்கள் சமூகத்தின் இதயத்தை ஊடுருவிப் பாயட்டும். இயேசு நாதரைப் பற்றி ஒவ்வொரு சிற்றூரின் மூலை முடுக்குகளிலும் பிரசாரம் செய்யுங்கள்".
-சுவாமி விவேகானந்தரின் ஞான தீபம்;சுவாமிகளின் நூற்றாண்டு விழா பதிப்பு 1963 பழைய பதிப்பு; சுடர் 1; பக்கம் 128,129)

20 comments:

 1. விவேகானந்தர் ஒரு ஆன்மீக வாதியாக இருந்தாலும் அவரும் இயேசுவை இறைவனாக தான் கண்டுள்ளார். பதித்தமிக்கு நன்றி. (http://www.tamilchristians.com தளத்திலும் உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள்)

  ReplyDelete
 2. Everyone agrees that Vivekananda equally respected all religions at par with Hinduism. I appreciate your love on your religion however your misguides about Vivekananda's talk is subject to contempt.

  ReplyDelete
 3. Vivekananda respected all religions, including Christionity, at par with Hinduism. However, it is not fair to show off Vivekananda as a messenger of Christionity. It is subject to contempt. Please be cautious while posting such things.

  ReplyDelete
  Replies
  1. R C Joseph SahayarajApril 18, 2017 10:48 AM

   Friend, then what is the meaning of his above words?

   Delete
 4. Vivekananda respected all religions, including Christionity, at par with Hinduism. However, it is not fair to show off Vivekananda as a messenger of Christionity. It is subject to contempt. Please be cautious while posting such things.

  ReplyDelete
 5. Dear Chanakyan

  Vevekananda Knew that no man can enter the glory of God without Jesus Christ(Heaven).

  Do not allow your soul to enter Hell without Jesus Christ no man can saves his soul even Buddhist LORD GAUTHAMA BUDDHA just visit and see BUDDHA is also in HELL because he didn't believe the eternal GOD.

  VISIT - www.youtube.com/watch?v=k5dM7O-8deE&feature=related

  ReplyDelete
 6. I may respect someone who says my religion is the best in the world. But I f**k the person who tries to show his religion is the best by abusing other religions.

  Need not say that you 2nd type. May Jesus teach you a lesson to respect other religions.

  STOP ABUSING ANYMORE RELIGIONS!!!

  ReplyDelete
 7. One day everyone will know the truth, but after that no one can escape or forgiven. This is the time to search the truth,and accept the truth,and Jesus is the truth.

  ReplyDelete
 8. I love Jesus but hate those who **** in the name of him.

  ReplyDelete
 9. எப்போதுமே தமது சமயம் தான் சிறந்தது என்று மற்றவை எல்லாம் பொய் என்றும் சொல்லும் என் அருமை நண்பரே தயவு செய்து கீழ் வரும் எனது சந்தேகங்களுக்கு விளக்கமளிக்கவும்.

  1. ஆங்கிலேயர்கள் ஆசியாவின் பல பகுதிகளை கைபற்றிய பிறகுதான் கிறிஸ்தவ மதம் தென் ஆசியாவிற்கு அறிமுகப்படுத்தப்பட்டது. அப்படி ஆயின் அதற்கு முன் இங்பு வாழ்ந்த அனைவரும் நிங்கள் சொல்லம் நரகத்திலா வாழ்கிறார்கள்.

  2. பிற மததலைவர்கள் கிறிஸ்தவ மதத்தை பற்றி பேசிய விடயங்களை மட்டும் எடுத்து கொண்டு உங்கள் சமயத்தை பரப்புவதற்காக உபயோகபடுத்தும் நீங்கள், சுவாமி விபுலானங்தரும் நரகத்தில் தான் இருப்பார் என்றா சொல்கிறீர்கள்.

  ReplyDelete
  Replies
  1. Christianity reached India in 52 A.D, (before English people knew Something of Christ). St. Thomas(one of the 12 disciple of Christ) sailed to India in 52 AD, landed at the ancient port of Muziris (which was destroyed in 1341 AD due to a massive flood which realigned the coasts) near Kodungalloor. and preached the Good news. Thomas was assassinated by a Brahmin, Who was later himself became a follower of Christ and he has written many songs praising Jesus Christ.

   Thomas was a disciple of Christ, after the crucifixion of Christ he refused to believe that Christ was resurrected when his companions told him that Christ was resurrected. He demanded that unless he puts his fingers into the pierced wound of Christ, he would not believe. The moment he demanded, Christ came in the midst of them. Thomas put his finger through the pierced fist and at once he fell on the ground and Proclaimed "My Lord and my God" and worshipped him. From that day he knew Jesus Was the only God who came to the world to bear our sins on the cross. He was brutally beaten and his flesh came out through the lashes. His body became as ploughed field. At this condition he was nailed on his wrist where most of the nerve of the fingers meet. He was spitted on his face, his shoulders and legs were dislocated due to his posture. He was asphyxiated. For having a mere amount of oxygen for one breath, he paid a price tag of intense pain. The crucifixion was much more brutal than you can imagine. A blood-thirsty killer deserves such a penalty, but it was paid by the Christ who prayed for his persecutors even at that condition. If you believed Christ you would later know the fact that Christ was the Creator-God came in the form of a human to bear the sin of the world. The motives that led God to bear the cross were-

   1. Without shedding of blood is no remission of sins
   2. For all have sinned and fall short of Glory- All humans are found to be guilty of their sins. No man is righteous

   as none were found to be righteous, God himself took the Job to be Crushed on the cross.

   What was the good news that St. Thomas preached?
   * The just shall live by faith alone.
   1. If you believe Jesus as Lord, God and your personal savior, The Christ(The messiah) yours sins have been transferred on Christ which has been paid long before on the cross and you will be COUNTED as righteous through the blood of Christ.
   2. Christ will dwell in you and your body becomes his temple.
   3. You will inherit eternal life through Jesus Christ and you will become a children of the living GOD.

   This is the day that can change you.
   Your sins have been paid on the cross without your expenditure.
   You want an eternal life or everlasting death!

   God calls you with his nailed arms to offer you this Costliest Gift Freely
   Decide yourself, decision is yours!

   Delete
 10. சுவாமி விவேகானந்தர்.இயேசுவை கடவுளின் அவதாரமாக மதித்தார்..ஆனால் இந்துதாத்தின் வேதாந்தம் ஒன்று தான் எதிர்கால மதமாக இருககும்.கிறிஸ்தவ மதம் எதிர்கால மதம் இல்லை என்றார்...மேலும் தக்க ஆதாரங்கள் தேவைப்பட்டால் தருகிறேன்....

  ReplyDelete
 11. சுவாமி விவேகானந்தர்.ஏசு கிறிஸ்துவை அவதாரம் என்று பேசினாலும்.கிறிஸ்தவ மதம் எதிர்கால மதம் இல்லை என்றார்.அவரது பேச்சில் கவரப்பட்ட பல கிறிஸ்தவர்கள் இந்துமதத்திற்கு மாறினார்கள்...

  ReplyDelete
 12. "இந்திவாவிற்குக் கிறிஸ்தவ ஞானப்பணியாளர்கள் வேண்டும். நூற்றுக்கணக்கிலும் ஆயிரக்கணக்கிலும் அவர்கள் இங்கே வந்து திரளட்டும். கிறிஸ்துவின் தூய வாழ்வின் வரலாற்றை எங்களுக்கு நன்கு எடுத்து ஓதுவீர்களாக. அவர் தந்த ஞான நன் மொழி எங்கள் சமூகத்தின் இதயத்தை ஊடுருவிப் பாயட்டும். இயேசு நாதரைப் பற்றி ஒவ்வொரு சிற்றூரின் மூலை முடுக்குகளிலும் பிரசாரம் செய்யுங்கள்".
  -சுவாமி விவேகானந்தரின் ஞான தீபம்;சுவாமிகளின் நூற்றாண்டு விழா பதிப்பு 1963 பழைய பதிப்பு; சுடர் 1; பக்கம் 128,129)


  இந்த மாதிரி சுவாமிஜி சொல்லவே இல்லை ....
  என் da இப்படி பொய் பிரசாரம் செய்றிங்க .....

  ஏசு இந்திய நாட்டிற்கு வந்து விட்டார் என்று சிலர் டமாரமடித்து வருகிறார்கள்.அவர்களுக்காகவும் சொல்கிறேன். ஐயோ , என் நண்பர்களே! ஏசுவும் வர வில்லை , யஹோவாவும் வரவில்லை, அவர்கள் வரப் போவதும் இல்லை. இப்போது அவர்கள் தங்கள் வீட்டை காப்ப்ற்றுவதில் முனைந்திருக்கிறார்கள். நமது நாட்டிற்கு வர அவர்களுக்கு நேரமே இல்லை.

  இந்திய மண்ணில் அதே பழம் பெரும் சிவ பெருமான் உடுக்கையை ஒலித்தபடி என்றெண்டும் இருப்பார், அன்னை காளி மிருக பலியை என்றென்றும் பெற்று வருவாள். அவளையே ஏசுவின் தாய் மேரி என்று கிறிஸ்துவர்கள் வழிபடுகின்றனர். ஆசை கண்ணன் எப்போதும் குழலூதி கொண்டிருப்பான்.

  உங்களுக்குப் பிடிக்கவில்லை என்றால் போய்த் தொலையுங்களேன். கையளவு மக்களாகிய உங்களுக்காக நாடே பொறுத்து பொறுத்து, நலிவுற்று நாசமாக வேண்டும் நினைக்கிரிகளா? மனம்போனபடி வாழ்வதற்கேற்ற இடமாகத் தேடி பார்த்து நீங்கள் என் போக கூடாது? உலகம் தான் பரந்து விரிந்து கிடைக்கிறதே! போவதற்கென ?

  ஆனால் போக மாட்டார்கள். அதற்குரிய வலிமை அவர்களிடம் எங்கே? சிவபெருமானின் உப்பை தின்று விட்டு, அவருக்கே துரோகம் செய்து கொண்டு, ஏசுவின் புகழ் பாடுவார்கள். கேவலம்! இத்தகைய அந்நியர்களிடம் சென்று, 'அந்தோ ! நாங்கள் தாழ்ந்தவர்கள், அற்பர்கள், அதலபாதளத்தில் கிடக்கிறோம். எங்கள் அனைத்தும் தாழ்ந்தவை' என்று புலம்புகிரிகள். நீங்கள் சொல்வது சரிதான், நீங்கள் சத்திய சந்தர்கள் தான். நீங்கள் எக்கேடு கெட்டும் போங்கள். ஆனால் 'நாங்கள்' அற்பர்கள் என்று நாட்டு மக்கள் அனைவரையும் ஏன் உங்களுடன் சேர்த்துக் கொள்கிரிகள் ? இது என்ன நியாயம் நண்பர்களே?

  --சுவாமி விவேகானந்தா..

  ReplyDelete
  Replies
  1. iya ethu eppadio jesus coming soon manam thirumbungal paraloga rajiyam samibam . illai enral naragam thaan EN anbu sokothara .

   Delete
  2. Ethu eppadyo aanal JESUS COMING SOON so manam thirumbungal paraloga rajiyam samibithirukkirathu . illai enral Nichayam NARAGAM thaan Ithu unmai than .

   Delete
 13. nan orukalum siva perumanin udukai sathathai ketathu kidaiyathu annai kali miruga paliyai petru kondaithai kanthu kidaiyathu asai kannan uthum pulankulal satham kethum kidaiyathu siva perumanin uppai thinravargal endru solli erukirirgal nan oru kalum avar thantha uppai sapitathu kidaiyathu konjam avar thantha uppai enakum konjam tharungal sagotharare

  ReplyDelete
 14. nalla dupakoor velai avar ivaru sollavillai
  vivekananthar nanraka pati

  ReplyDelete
 15. mr.Dupakoor ungal kevalavathi velai enkalukku theriyum

  ReplyDelete
 16. ஏசுவை வழிபடுவதால் ஒருவன் உய்ய முடியுமா?
  -----
  புத்தரையும் ஏசுவையும் வழிபடுவது பிரதீக வழிபாடு.(இறந்துபோன முன்னோர்களை வழிபடுவது)இது இறைவழிபாட்டிற்கு அருகில் உள்ள நிலை. ஒரு புத்தரையோ ஒரு ஏசுவையோ வழிபடுவது மனிதனைக் காப்பாற்றாது. அவர்களைத் தாண்டி ஏசுவாகவும்,புத்தராகவும் அவதரித்த கடவுளை அவன் அடைய வேண்டும்.ஏனெனில் கடவுள் மட்டுமே நமக்கு முக்தி தர முடியும்.
  ஏசுவை வழிபடுவதால் ஒருவன் உய்ய முடியும் என்று நினைத்தால் அது முற்றிலும் தவறு.
  ஓர் உருவத்தையோ,ஆவிகளையோ அல்லது இறந்துபோன முன்னோர்களையோ வழிபட்டால் ஒருவன் காப்பாற்றப்படுவான் என்று எண்ணினால் அது பிழையே.
  ஆனால் அனைத்து உருங்களிலும் கடவுள் உள்ளார் என்ற எண்ணத்துடன் எதையும் வழிபடலாம்.
  உருவத்தை மறந்து அதில் கடவுளைக்காணவேண்டும்.
  ---
  ----சுவாமி விவேகானந்தர்(வீரமொழிகள் பகுதி1. பக்கம்302

  ReplyDelete