Friday, January 27, 2023

பைபிளில் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள ரோம பேரரசர் அகஸ்டஸ் சீசர்.

 பைபிளில் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள ரோம பேரரசர் அகஸ்டஸ் சீசர், தான் அறியாமலேயே ஒரு பைபிள் தீர்க்கதரிசனம் நிறைவேற காரணமாயிருந்தார் என்பது தெரியுமோ. இயேசுவின் தாய் தந்தையினர் குடிஇருந்தது நாசரேத் எனும் ஊரில். ஆனால் மீகா 5:2 படி இயேசு பிறக்க வேண்டியது பெத்லகேமில். அகஸ்டஸ் சீசர் மக்கள்தொகை கணக்கெடுக்கபோவதாக அறிவிப்பு வெளியிட்டபடியால் யோசேப்பு தனது மனைவி மரியாளுடன் சொந்த ஊரான பெத்லகேம் போகவேண்டியதாயிற்று. அங்கே பைபிள் வாக்கியங்கள் முன்னுரைத்த படி இயேசு பெத்லகேமில் பிறந்தார். இப்படியாக அகஸ்டஸ் சீசர், தான் அறியாமலேயே ஒரு பைபிள் முன்னுரைப்பு நிறைவேற காரணமாக அமைந்தார்.



0 comments:

தமிழில் தட்டச்சு செய்யஇங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Past செய்யவும்

Post a Comment