Friday, January 27, 2023

தன்னை தானே காயப்படுத்திக்கொள்வது.

 தன்னை தானே காயப்படுத்திக்கொள்வது அசுத்தஆவி பிடித்துள்ளோர் செய்யும் ஒரு வருந்தத்தக்க‌ செயல். பைபிளில் ஒரு மனிதன் பிசாசின் ஆவி பிடித்திருந்த படியால் கல்லுகளினாலே தன்னைத் தானே காயப்படுத்திக்கொண்டான் என பார்க்கிறோம் (மாற்கு 5:5). ஆனால் அவன் வாழ்வில் இயேசு வந்தபோதோ அந்த அசுத்த ஆவி அந்த மனுஷனை விட்டு நீங்கி போயிற்று. அவன் வாழ்க்கையும் முற்றிலும் மாறிவிட்டது.



0 comments:

தமிழில் தட்டச்சு செய்யஇங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Past செய்யவும்

Post a Comment