ஆரம்ப காலங்களில் சகல மிருகங்களும், பறவைகளும் மனிதர்களோடு ஒன்றியே இருந்துள்ளன. எந்த மிருகமும் பறவையும் மனிதர்களை கண்டு பயந்தோடியதில்லை. இதெல்லாம் ஆதியாகமத்தின் ஒரு வசனத்திலிருந்து எல்லாம் தலைகீழாக மாறிவிட்டது. அது எந்த வசனம் சொல்ல முடியுமா ? பதில் கீழே.
ஆதியாகமம் 9 : 2 உங்களைப்பற்றிய பயமும் அச்சமும் பூமியிலுள்ள சகல மிருகங்களுக்கும், ஆகாயத்திலுள்ள சகல பறவைகளுக்கும் உண்டாயிருக்கும்; பூமியிலே நடமாடுகிற யாவும், சமுத்திரத்தின் மச்சங்கள் யாவும், உங்களுக்குக் கையளிக்கப்பட்டன.
0 comments:
Post a Comment