"அநேக ஆண்டுகளாக நான் ஆண்டுக்கு இரு முறை வேதாகமத்தை முழுமையாக படித்து வருகிறேன். அது ஒரு பிரமாண்டமான, வல்லமையுள்ள மரத்தைப் போன்றது. ஒவ்வொரு வார்த்தையும் ஒரு பெரிய கிளையைப் போன்றது. கனிகளைப் பெறுவதற்காக ஒவ்வொரு முறையும் அந்தக் கிளையைப் பிடித்துக் குலுக்குகிறேன். ஆனால் எப்போதுமே நான் ஏமாற்றமடைந்தது கிடையாது." - மார்ட்டின் லூதர்.
கர்த்தருடைய வேதம் குறைவற்றதும், ஆத்துமாவை உயிர்ப்பிக்கிறதுமாயிருக்கிறது. சங்கீதம் 19:7