Monday, October 16, 2006

மாவோவும் கடவுளும்

மாவோ (Mao Zedong December 26, 1893 – September 9,1976)கடுமையான நாத்திகன்.1936-ல் மத்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமைக்குழு உறுப்பினராக இருந்தபோது நோயினால் பாதிக்கப்பட்டார்.அப்போது அவர் ஞானஸ்நானம் பெற விரும்பி ஒரு கன்னியாஸ்திரியின் மூலமாக ஞானஸ்நானம் பெற்றுக் கொண்டார்.
மாவோவின் சியாங்கே ஷேக்கின் மனைவி படைகளால் சுட்டுக்கொல்லப்பட்ட போது "The Immortals" என்னும் மதக்கவிதையே மாவோ எழுதினார்.
"snow" என்னும் ஆங்கில பத்திரிகைக்கு மாவோ பேட்டியளித்தார்.அதில் "விரைவில் நானும் கடவுளுக்கு முன்பாக நிற்க வேண்டும்"என்று குறிப்பிட்டார்.

-ரிச்சர்ட் உம்பிராண்ட் (Richard Wurmbrand-The Answer to Moscow's Bible.)

வெளி :20:12 மரித்தோராகிய சிறியோரையும் பெரியோரையும் தேவனுக்கு முன்பாக நிற்கக்கண்டேன்; அப்பொழுது புஸ்தகங்கள் திறக்கப்பட்டன; ஜீவபுஸ்தகம் என்னும் வேறொரு புஸ்தகமும் திறக்கப்பட்டது; அப்பொழுது அந்தப் புஸ்தகங்களில் எழுதப்பட்டவைகளின்படியே மரித்தோர் தங்கள் தங்கள் கிரியைகளுக்குத்தக்கதாக நியாயத்தீர்ப்படைந்தார்கள்.

13 சமுத்திரம் தன்னிலுள்ள மரித்தோரை ஒப்புவித்தது; மரணமும் பாதாளமும் தங்களிலுள்ள மரித்தோரை ஒப்புவித்தன. யாவரும் தங்கள் தங்கள் கிரியைகளின்படியே நியாயத்தீர்ப்படைந்தார்கள்.

Revelation 20
12 And I saw the dead, great and small, standing before the throne, and books were opened. Another book was opened, which is the book of life. The dead were judged according to what they had done as recorded in the books.

13 The sea gave up the dead that were in it, and death and Hades gave up the dead that were in them, and each person was judged according to what he had done.

3 comments:

  1. ஆக மாவோ ஒரு கிருத்துவர்..!

    அப்படித்தானே?

    ReplyDelete
  2. நம்புவதற்கு கடினமாக உள்ளது. ஆனால் தேவனால் எல்லம் கூடும். :-)

    ReplyDelete
  3. எல்லாருக்கும் ஆழ் மனதில் தெரியும் (உணர்த்தப்பட்டிருக்கிறது) இறுதியில் நானும் நிற்க்க வேண்டும்

    ReplyDelete