Tuesday, December 06, 2011

ஐபோன் அன்ட்ராயிடில் துதி FM

கிறிஸ்த‌வ‌ வாலிபர்க்கான‌ "துதி FM" த‌மிழில் ஐபோன்/ஐபேட்/ஐபாட் டச் ப‌ய‌ன்பாடாக‌ ஆப்பிள் AppStore-ல் வ‌ந்துள்ள‌து. தேவையுள்ள‌வ‌ர்க‌ள் இல‌வ‌ச‌மாக‌ இற‌க்க‌ம் செய்து நிறுவிக் கொள்ள‌லாம். உங்கள் கிறிஸ்தவ நண்பர்களுக்கு இதை அறிமுகம் செய்யுங்கள்.
Thuthi FM for iPhone/iPad/iPod touch By Tamil Christian Media
AppStore link to download Thuthi FM for iPhone iPad App by Tamil Christian Media

You want to listen without downloading any application?
Go to: m.thuthifm.com on your mobile browser, and that's it!
Thuthi FM will start playing on your iPhone/iPod Touch/iPad.
By pressing the home button, you will be able to do anything on your iPhone or iPod Touch while Thuthi FM is playing in the background.


துதி FM த‌மிழில் ஆண்ட்ராய்ட் (Android) போன்களில் ப‌ய‌ன்பாடாக‌ Android Market-ல் வ‌ந்துள்ள‌து. தேவையுள்ள‌வ‌ர்க‌ள் இல‌வ‌ச‌மாக‌ இற‌க்க‌ம் செய்து நிறுவிக் கொள்ள‌லாம். உங்கள் கிறிஸ்தவ நண்பர்களுக்கு இதை அறிமுகம் செய்யுங்கள்.
Android Market link to download Thuthi Tamil FM App for Android phones and tablets by Tamil Christian Media

WARNING:
Listening to Thuthi FM on a mobile-network without a fixed subscription may lead to extensive datatraffic and at a large cost.

Thuthi FM - Tamil Christian Radio broadcasting live from Norway (Oslo) to the ends of the earth. Thuthi FM plays a variety of Tamil Christian Gospel songs just for youths and adults. Its frequency is 107,7 MHz. The purpose of Thuthi FM Radio is to provide a place where youths all around the world can tune in and enjoy Tamil Christian music, Live Shows and other Tamil Christian entertainment.

Psalm 67:5
May the people praise God; may all the people praise the Lord.

சங்கீதம் 67:5
தேவனே, ஜனங்கள் உம்மைத் துதிப்பார்களாக; சகல ஜனங்களும் உம்மைத் துதிப்பார்களாக.

0 comments:

தமிழில் தட்டச்சு செய்யஇங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Past செய்யவும்

Post a Comment