Wednesday, December 28, 2011

ஜாமக்காரன் டிசம்பர் 2011 பதிப்பு

(ஜாமக்காரனில்) எல்லாவற்றையும் சோதித்துப் பார்த்து நலமானதைப் பிடித்துக் கொள்ளுங்கள்.- 1 தெச 5:21.
ஆவிக்குரியவன் எல்லாவற்றையும் ஆராய்ந்து நிதானிக்கிறான். ஆனாலும் அவன் மற்றொருவனாலும் ஆராய்ந்து நிதானிக்கப்படான்.- 1 கொரி 2:15

முன்னுரை

மார்தோமா சபை பிஷப் பாவ செயலில் பிடிபட்டார்

அசம்பளீஸ் ஆஃப் காட் (AOG)சபையின் தேர்தல்

பாஸ்டர்.ராஜாமணி அவர்கள் நிகழ்த்திய பிரசங்கம்

வெற்றிக்கு வழி ஆவியில் நிறையுங்கள்

கேள்வி - பதில்
கேள்வி: நாங்கள் கடந்த 10 வருடமாக பாஸ்டர்.பால்தங்கையா சபைக்கு போய் வருகிறோம். நீங்கள் சேலத்தில் இருக்கிறீர்கள். அவரைப்பற்றி எங்களைவிட உங்களுக்கு தெரியுமா? எப்படி அவரைப்பற்றி எழுதலாம்? அவர் மனைவி செய்த தவறுக்கு பாஸ்டர் என்ன செய்வார்?
கேள்வி: FMPB-யின் இப்போதைய நிலையைப்பற்றியும், உள் விவகாரங்களைப்பற்றியும் நன்றாக அறிந்த நீங்கள் FMPBயில் ஆரம்பகால ஊழியர்களும், விசுவாசிகளுமான எங்களுக்கு என்ன ஆலோசனை கொடுக்கிறீர்கள்?.

உங்களுக்குள்ளே அப்படி இருக்கலாகாது
ஆர்ச் பிஷப் வில்லியம் டெம்புள் இவ்வாறு கூறினார். "Church is the only club that exists for its non-members". திருச்சபை என்ற சங்கம் தன்னிடத்தில் அங்கத்தினராக இல்லாதவர்களின் நலனுக்காக செயல்படுகிற சங்கம்.

அந்நியபாஷை சில குறிப்புகள்

வாசகர் கடிதம்

புது யுகம்: (9.10.2011 ஞாயிறு ஏஞ்சல் டிவியில் கண்டது)
காண்பவர்களை மிகப்பெரிய குழப்பத்தில் ஆக்கிக்கொண்டிருக்கின்றன. குழப்பம் உள்ளவர்கள் யாவரும் வேதத்தை சரியாக படிக்காதவர்களாகும். வேத ஞானம் இல்லாதவர்கள். ஆனால் உண்மை விசுவாசிகள் யாரும் அதை நம்பவில்லை

விவாகரத்து கொண்டாட்டங்கள்

வேண்டுகோள்: தயவுசெய்து கிறிஸ்தவ பேக்கரிகளில் விவாகரத்து கேக்குகளை விற்பனைக்கு வைத்துவிடாதீர்கள். அது ஆண்டவரை வேதனைப்படுத்துவதாகும்.

எச்சரிக்கை! எச்சரிக்கை!!
அதுபோலவே கிறிஸ்தவர்களிலும் பெரும்பாலானவர்கள் பெயர் கிறிஸ்தவர்களாக இருப்பதாலும் வேதத்தை சரியாக படிக்காத நிலையில் இருப்பதாலும் இவர்கள் தங்கள் வாழ்க்கையையும் சரியாக அமைத்துக் கொள்ளாமல் இப்படிப்பட்ட வேண்டாத வாக்கு வாதங்களுக்குள் அகப்பட்டு எல்லாம் தெரிந்தவர்களைப்போல் அங்கு சென்று அவமானப்பட்டு திரும்புகிறார்கள். இப்படிப்பட்ட வாக்குவாத்தில் கிறிஸ்தவர்கள் தலையிடக்கூடாது.

ஒருவன் வாக்குவாதஞ் செய்ய மனதாயிருந்தால் எங்களுக்கும் தேவனுடைய சபைகளுக்கும் அப்படிப்பட்ட வழக்கம் இல்லை.................. 1 கொரி 11:16 என்று நம் வேதம் திட்டவட்டமாக போதிக்கிறது.

இஸ்லாமிருக்கு இயேசுகிறிஸ்துவைப்பற்றி அறிவிக்க பாரப்படுபவர்கள் முதலில் குரானை நன்றாக படியுங்கள். அது எழுதப்பட்டது எப்படி? முகமது நபி அவர்களின் வாழ்கையின் ஆரம்பம் என்ன? அவரின் திருமண வரலாறு, சரித்திர பின்னணி குரான் எழுதப்பட்ட விதம் இவைகளைப்பற்றியெல்லாம் அறியாமல் அவர்களிடம் பேச முயலக்கூடாது. மேலும் கிறிஸ்தவர்கள் தங்கள் வேதப் புத்தகத்தையே சரியாக படித்து தியானித்து சரியாக விளங்கிக்கொள்ளாமல் இருக்கிறார்கள். ஆகவே இப்படிப்பட்டவர்கள் யாரிடமும் கிறிஸ்துவைப்பற்றி பேசவேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்.

கூட்டங்கள்

மேலும் படிக்க http://jamakaran.com

0 comments:

தமிழில் தட்டச்சு செய்யஇங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Past செய்யவும்

Post a Comment