Thursday, May 12, 2016

கர்த்தர் உன்னை எல்லாத் தீங்குக்கும் விலக்கிக் காப்பார்.சங்கீதம் 121:7 The LORD will protect you from all evil. Psalm 121:7


Tuesday, May 10, 2016

உள்ளபடியேயும் வேதாகம கணக்கின்படியேயும் ஆறாயிரம் ஆண்டுகள் வரைக்கும் மட்டுமே வரலாற்றில் பின்னோக்கிப் போக முடியும். அதற்கும் பின்னால் போக லட்சம் ஆண்டுகள் கோடிக்கணக்கான மில்லியன் ஆண்டுகள் என விஞ்ஞானிகள் கதை விடுவார்கள். எல்லாமே பொய். கலிபோர்னியாவிலுள்ள மெத்தூசலா எனும் உலகின் மிகப்பழைய மரத்தின் வயது 4847 மட்டுமே. உலகத்திலேயே அதிக நாள் உயிர் வாழ்ந்தவன் வேதாகமத்தில் வரும் மெத்தூசலா என்பவன். அவன் வாழ்ந்த வருடங்கள் 969. அதனாலேயே இந்த மரத்துக்கும் மெத்தூசலா என பெயரிட்டுள்ளார்கள்.


Friday, May 06, 2016

Why be cautious about cell phone Bible? Why we need to carry a hard copy Bible? தங்களுக்கு ஏதுவாக வேதவசனங்களை புரட்டி பைபிள் ஆப்கள் வெளியாகி இருக்கின்றன.கவனமாய் இருங்கள்.குமாரனை கனம் பண்ண சொல்லும் வேதாகம வார்த்தைகள் செல்போன் ஆப்பில் காணாமல் போனதை கவனியுங்கள். "ஒருவன் இந்தத் தீர்க்கதரிசன புஸ்தகத்தின் வசனங்களிலிருந்து எதையாகிலும் எடுத்துப்போட்டால், ஜீவபுஸ்தகத்திலிருந்தும், பரிசுத்த நகரத்திலிருந்தும் இந்தப் புஸ்தகத்தில் எழுதப்பட்டவைகளிலிருந்தும், அவனுடைய பங்கை தேவன் எடுத்துப்போடுவார்" வெளி 22:19