Friday, April 01, 2011

ஆண்ட்ராய்ட் (Android) போன்களில் பரிசுத்த வேதாகமம் (தமிழ் பைபிள்)

கிறிஸ்த‌வ‌ர்க‌ளின் வேதாக‌ம‌ புத்தகம் த‌மிழில் ஆண்ட்ராய்ட் (Android) போன்களில் ப‌ய‌ன்பாடாக‌ Android Market-ல் வ‌ந்துள்ள‌து. தேவையுள்ள‌வ‌ர்க‌ள் இல‌வ‌ச‌மாக‌ இற‌க்க‌ம் செய்து நிறுவிக் கொள்ள‌லாம். உங்கள் கிறிஸ்தவ நண்பர்களுக்கு இதை அறிமுகம் செய்யுங்கள்.
Android Market link to download Tamil Bible App for Android phones and tablets by SOFTCRAFT
https://market.android.com/details?id=com.book.tamilbible

0 comments:

தமிழில் தட்டச்சு செய்யஇங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Past செய்யவும்

Post a Comment