Wednesday, October 04, 2006

ஸ்டாலினும் கடவுளும்

நாஸிகளுக்கு எதிராக சர்ச்சில்-ரூஸ்வெல்ட்-ஸ்டாலின் மூவரும் யுத்தத்தை நடத்தினர்.முதல் இருவரும் கிறிஸ்தவர்கள்.சர்ச்சில் இந்த யுத்த நிகழ்ச்சிகளைக் குறித்து ஆறு புத்தகங்களைஎழுதினார்.கிறிஸ்தவ விசுவாசிகளான இருவரும் ஒருமுறை கூட தங்கள் உரையாடல்களில் "கடவுள்" என்ற வார்த்தையை உதட்டால் உச்சரிக்கவில்லை.
ஸ்டாலின் (ரஷ்ய சர்வாதிகாரி-Joseph Stalin-December 18 1878– March 5, 1953), மட்டும் "கடவுள் நமக்கு வட ஆப்ரிக்கா முற்றுகையில் வெற்றிதரட்டும்"-"நடந்தவைகளெல்லாம் கடவுளுக்கு சொந்தம்" முதலிய பல வார்த்தைகளைச் சொன்னதாக கூறப்பட்டுள்ளது.

-ரிச்சர்ட் உம்பிராண்ட் (Richard Wurmbrand-The Answer to Moscow's Bible.)

சங்கீதம் 107:6 தங்கள் ஆபத்திலே கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டார்கள். அவர்கள் இக்கட்டுகளிலிருந்து அவர்களை விடுவித்தார்.

Psalm 107:6
Then they cried out to the LORD in their trouble,
and he delivered them from their distress.

2 comments:

  1. ரூபகாந்தன்December 30, 2009 3:22 AM

    என்னப்பா இப்படி கமெடி பண்ரிங்கா.
    கேக்கரவ கேனயனா இருந்தால் மொட்டை அடித்துவிடுவீர்கள் போல

    ReplyDelete
  2. at last you have invited Stalin for your propaganda....?????? May GOD?? bless you.

    ReplyDelete