அமெரிக்காவின் பிரபலமான பத்திரிகைகளின் வரலாற்றை இப்படியாக வேடிக்கையாக கூறுவார்கள்.
- ஆரம்பத்தில் 1960,70-களில் லைப் (Life) எனப்படும் பத்திரிகை மிகவும் புகழ்பெற்றிருந்தது.லைப் என்றால் அதின் அர்த்தம் சகல உயிரினங்களும் அதில் அடங்கும் என்பதாகும்.
- 1980-களில் பீப்புள் (People) எனப்படும் பத்திரிகை மிகவும் பாப்புலர் அடையத் தொடங்கியது. பீப்புள் என்றால் மக்கள் என்று பொருள்.மேலே சொல்லப்பட்ட சகல உயிரினங்களும் போய் மக்கள் மட்டும் என்றானது.
- 1990-களில் (US) எனும் பத்திரிகை முன்ணனிக்கு வந்தது. அஸ் என்றால் நமது என்று அர்த்தம்.சகல உயிரினங்களும் போய், மக்களும் போய், நமது மட்டும் என்றானது.
- 2000-த்தில் (Self) எனும் பத்திரிகை திடீரென பிரபலமாகி முன்னுக்கு வந்தது.செல்ப் என்றால் எனது என்று பொருள்.சகல உயிரினங்களும் போய், மக்களும் போய், நமதும் போய் இப்போது எனது மட்டும் என்றாகிவிட்டது.
URGENT - PLEASE HELP ANY OF YOU TO CONVERT THIS TESTIMONY INTO TAMIL
ReplyDeleteSEE THE LINK
http://www.divinerevelations.info/
The Kingdoms of Heaven & Hell, and the Return of CHRIST
by Angelica Zambrano (aka.23 Horas Muerta)