Friday, April 27, 2018

அன்றும் இன்றும் ஆலயத்தில்


மழை உருவாகும் விஞ்ஞானம் வேதாகமத்தில்


செயின்ட் தாமஸ் மவுண்ட் சாலை எனும் "மவுண்ட் ரோடு" பெயர் "அண்ணா சாலை"யாக பெயர்மாற்றம் செய்யப்பட்டு சென்னையின் வரலாறு மறைக்கப்படுகிறது.

mount road anna saalai chennai st thomas

மனிதர்கள் பூமியைவிட்டு வெளியேற வேண்டும் ‍- விஞ்ஞானி ஒப்புதல்


கிழக்குக்கும் மேற்குக்கும் இடையே உள்ள முடிவிலி தூரம்


Thursday, April 26, 2018

அமெரிக்கர்கள் கடவுள் நம்பிக்கை

80 சதவீத அமெரிக்கர்கள் கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் எனவும், ஆனால் அதில் 53 சதவீத அமெரிக்கர்கள் மட்டுமே  பைபிள் குறிப்பிடும் தெய்வத்தை நம்புகிறார்கள் எனவும் ஒரு சர்வே தெரிவிக்கிறது. எது என்னவானாலும் நமது வேதாகமம் சொல்லுகிறது "கர்த்தரைத் தெய்வமாகக் கொண்டிருக்கிற ஜனம் பாக்கியமுள்ளது." என்று. உண்மை தானே? (சங்கீதம் 144:15).

சொரூபத்தை வணங்க கட்டாயப்படுத்தும் அரசாங்கம்


மனிதன் வெறும் எண் இலக்கம் ஆகும் காலம் வருகிறது


Friday, April 20, 2018

இஸ்ரவேல் சுகமாய்க் குடியிருக்கிற காலம்.

மிக மகிழ்சியாய் இருக்கும் நாட்டவ‌ர் யார் என்கிற வரிசையில் இஸ்ரேலுக்கு 11-ஆவது இடம் கிடைத்துள்ளது. இத்தனைக்கும் இஸ்ரேல் இருப்பதோ எதிரி நாடுகளின் மத்தியில் எந்நேரமும் எவ்விடத்திலும் குண்டு வெடிக்கலாம் என்கிற சூழலில். ஆனால் மக்களோ வேதாகம தீர்க்கதரிசனம் முன்னுரைத்தபடி மகிழ்சியாகவும்,சுகமாக‌வும் இருக்கிறார்கள். இந்தியாவுக்கு 133-ஆவது இடம்.சொமாலியாவுக்கு கூட 98-ஆவது இடம் கிடைத்துள்ளது. கருமம் கருமம்.
இஸ்ரேலின் இந்த நிலை குறித்து பைபிள் என்ன சொல்லுகிறது என பாருங்கள். "என் ஜனமாகிய இஸ்ரவேல் #சுகமாய்க் குடியிருக்கிற அக்காலம். வெளியின் விருட்சங்கள் தங்கள் கனியைத்தரும்; பூமி தன் பலனைக்கொடுக்கும்; அவர்கள் தங்கள் தேசத்தில் #சுகமாயிருப்பார்கள். நான் அவர்கள் நுகத்தின் கயிறுகளை அறுத்து, அவர்களை அடிமைகொண்டவர்களின் கைக்கு அவர்களை நீங்கலாக்கி விடுவிக்கும்போது, நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வார்கள்" எசே 38:14, 34:27
Israel deserves to be the happiest country in the world. Look at how it deals with life.
ISRAELNATIONALNEWS.COM
https://www.israelnationalnews.com/Articles/Article.aspx/22007

Thursday, April 19, 2018

பூமியின் உள்ளமைப்பு குறித்து வேதாகமம்


மினிமலிசத்தின் முன்னோடி இயேசு

Minimalism forerunner Jesus

அணுஆயுதத்தை முன்னுரைத்த வேதாகமம்


வாரத்துக்கு ஒருநாள் லீவு விட‌ சொன்னதும் நம்ம பரிசுத்த வேதாகமம் தான்


கோவிலுக்கு வெளியே செருப்பை கழற்றி வைக்க சொன்னதும் நம்ம பரிசுத்த வேதாகமம் தான்


ரிபன் டவுன்ஹால் சொல்லும் பைபிள் வசனம்


Wednesday, April 18, 2018

இன்றைக்கும் நிற்கும் அப்சலோம் தூண்


வாரத்துக்கு ஏழுநாட்கள் என வகுத்தது வேதாகமம்


கடைசிகால தற்பிரியர் - தொழில்நுட்பம்


வாரிக்கொண்டு போகுமட்டும் ‍உணர்வில்லை - தொழில்நுட்பம்


அன்பு தணிந்துபோம் ‍- தொழில்நுட்பம்


ராமகிருஷ்ண பரமஹம்சரின் ஏசு தரிசனம் - தி இந்து


Monday, April 16, 2018

ஸ்மார்ட் துப்பாக்கி குண்டுகள் பற்றி வேதாகமம்

Smart bullets

அன்றும் இன்றும் களியாட்டுக்கள்

Entertainment Rome stadium

"வானிலை முன்னறிவிப்பு" குறித்து வேதாகமத்தில்

Weather prediction in the bible.

பிராணவாயு நாசியில் ஊதி நமக்கு பிராணன் தந்தவர்

Oxygen base for life

இன்றைய கனரக எந்திரங்கள் குறித்து அன்றே கூறிய பைபிள்

About heavy construction vehicles bible.

கடைசிகாலம் - இழிவான இச்சை

Shameful lust

Thursday, April 12, 2018

நம் சரீர திசுக்களை ஒருங்கிணைக்கும் சிலுவை வடிவ மூலக்கூறு


ஊழியர்களின் உடலில் சிப் பொருத்தும் அமெரிக்க நிறுவனம் ‍ அந்திகிறிஸ்துவின் தொழில்நுட்பம்


ரொம்ப தாமதமாகிவிடாதே


கர்த்தருடைய வசனம் கேட்கக் கிடையாத பஞ்சகாலம் வருகிறது.


பைபிள் இடம்பெற்றுள்ள ஒரே தேசியக்கொடி

Bible in a national flag

பிறப்பு முதல் இறப்புவரை ஆதார்

அது சிறியோர், பெரியோர், ஐசுவரியவான்கள், தரித்திரர், சுயாதீனர், அடிமைகள், இவர்கள் யாவரும் தங்கள் தங்கள் வலதுகைகளிலாவது நெற்றிகளிலாவது ஒரு முத்திரையைப் பெறும்படிக்கும், அந்த மிருகத்தின் முத்திரையையாவது அதின் நாமத்தையாவது அதின் நாமத்தின் இலக்கத்தையாவது தரித்துக்கொள்ளுகிறவன் தவிர வேறொருவனும் கொள்ளவும் விற்கவுங் கூடாதபடிக்கும் செய்தது. வெளி 13:16,17

பண்டைய தமிழகத்திலிருந்து இஸ்ரேல் சென்ற யானை தந்தங்கள் கண்டுபிடிப்பு


தமிழில் முதல் சிறுகதை

First ever tamil short story by

Wednesday, April 11, 2018

தானதர்மம் செய்வதில் கிறிஸ்தவர்கள் முதலிடம்

The hindu - Christian households top in donations for charity.

ஆயுதங்களை எடுத்து எரிப்பார்கள்; ஏழுவருஷம் அவைகளை எடுத்து எரிப்பார்கள்.எசேக்கியேல் 39:9


உலகின் முதன்முதல் பாஸ்போர்ட் உபயோகம் வேதாகமத்தில்

World first passport usage in the Bible

ஆசியாவின் மிகப்பெரிய ஆலயம்

Biggest church in Asia

அன்பு தணிந்துபோம் ‍- கடைசிகால அடையாளங்கள்


மன்னியாமையின் தீமைகள்


பாவமும் வேதாகமமும் பற்றி டி.எல் மூடி


Monday, April 02, 2018

தானியேல் நேபுகாத்நேச்சார் தரிசனம்

Daniel dream vision

பழைய ஏற்பாடு புஸ்தகங்களின் தொகுப்பு

Books of Old testament

நியாயாதிபதிகள் அட்டவணை

List of Judges

யூதர்களின் பண்டிகைகள் மற்றும் முக்கிய நாட்கள்

Festivals, feasts and important days of celebration for Jews.

ஆவியின் கனி - Fruit of Spirit in Tamil