"உயிரினங்களின் உயிர் எங்கு இருக்கின்றது?" என்ற கேள்விக்கு 3400 ஆண்டுகளுக்கு முன்பே மோசே வாழ்ந்த காலத்தில் அவர் எழுதிய நூல்களில் விடை கூறப்பட்டுள்ளது. "மாம்சத்தின் உயிர் இரத்தத்தில் உள்ளது'' என்பதை மோசே ஆதியாகமம் 9:4, லேவி 17:11,14 என்ற வசனங்களில் எழுதியுள்ளார்.
ஆனால் உலகிலிருந்து அறிவியல் வல்லுநர்கள் யாவரும், "மனிதனின் உயிர் அவன் இருதயத்தில் உள்ளது'' என்று கூறி வந்தனர் கடந்த நாற்பது ஆண்டுகளுக்கு முன்னர் (1962 ஆம் ஆண்டு) இருதய மாற்று அறுவை சிகிச்சையின் பயனாக (மரணமடைந்த) ஒருவரின் இருதயத்தை மற்றொருவருக்கு பொருத்தி வெற்றி கண்டனர். இவ்வாறு இருதயம் மாற்றப்பட்ட பின் உயிரோடிருப்பவர் யார்? இருதயத்தை கொடுத்தவரா அல்லது இருதயத்தை பெற்று கொண்டவரா என்ற கேள்வி எழுந்தது. எனவே அறிவியல் வல்லுநர்கள் கூடி, ""மனிதனின் உயிர் இருதயத்தில் இல்லை, மூளையில் இருக்கின்றது'' என்ற முடிவுக்கு வந்தனர். அதற்கு சுமார் பத்து ஆண்டுகளுக்குப் பின்னர் மூளையிலிருந்து உடலுக்கு வரும் முக்கியமான தொடர்புகள் அற்றுபோன பின்பும் மக்கள் நினைவாற்றல் இன்றி உயிருடன் இருப்பதைக் கண்டு பிடித்ததோடு மீண்டும் தங்கள் கொள்கையை மாற்ற வேண்டிய நிலை ஏற்ப்பட்டது உலகில் பல அறிவியல் வல்லுனர்கள் கூடி "உயிர் இரத்தத்தில் உள்ளது" என்ற கொள்கையைக் கூறியுள்ளனர். வேதம் இந்த அறிவியல் உண்மையை 3400 ஆண்டுகட்கு முன்பே கூறியுள்ளது.
Saturday, June 11, 2011
உயிர் எங்கு இருக்கின்றது?
Subscribe to:
Post Comments (Atom)
இறுதிக் கால செய்திகள்
- முடிவு என்னமாயிருக்குமோ?.
- இஸ்லாமிய மயமாகும் ஐரோப்பா
- அவலட்சண சட்டங்களின் ஆரம்பம்
- அசைக்கப்படும் தேசங்கள்
- இஸ்ரவேலின் பேர் இனி...
- இஸ்ரேல் தேசத்தின் தோற்றமும் நிறைவேறிய தீர்க்கதரிசனங்களும்
- கோடி பேர் பார்த்து கொண்டாடவிருக்கும் சம்பவம்
- முடிவுக்கு முன்...
- கடைசிநாட்களில் மனுஷர்கள் தற்பிரியராயும்...
- கிறிஸ்துமஸ் ஒரு பொய்?
- நியூட்டன் கணித்த கிபி:2060
- அன்பை விட்டாய்
- முழங்கால்களை முடக்கிய ஹெய்தி
- அமெரிக்காவிற்குப் பின்
- ”நிறைவேறிய எசேக்கியேல் 37”-இஸ்ரேலிய பிரதமர் அறிவிப்பு
- முன்பே சொன்ன ஏசாயா
- சமுத்திரமும் அலைகளும்
- பிற புற தீர்க்கதரிசனங்கள்
- இஸ்ரேலில் விவசாயப் புரட்சி - தமிழக விவசாயிகள் இஸ்ரேல் பயணம்
- குறுகாமல் பெருகவேண்டும்
- மீண்டும் சனகெரிப் சங்கம்?
- அராபிய நாடுகளும் இஸ்ரேலும்
- 2012-ல் உலகம் அழியுமா?
- இடிக்கப்படவிருக்கும் மதில்கள்
- எருசலேம் நகரம் இரண்டாக்கப்படுமா?
- தமஸ்குவின் பாரம்
- பழைய புதிய பாபேல்
- இஸ்ரேலுக்கு இக்கட்டுக்காலம்
- வெளிப்படுத்தின விசேஷ சுருக்கம்.
- பத்து கொம்புகள்-வீடியோ செய்தி
- காணாமல் போகப்போகும் கரன்சி நோட்டுகள்
- 666- அந்திக் கிறிஸ்து யார்?
- பாபிலோனிய பேரரசும் மேதிய பெர்சிய பேரரசும்
- பாதி இரும்பும் பாதி களிமண்ணும்
- இஸ்ரேலுக்கு திரும்பும் யூதர்கள்
- மிருகத்தின் முத்திரை 666 வீடியோ செய்தி
- யார் அந்திகிறிஸ்து? வீடியோ செய்தி
- இஸ்ரவேலும் - இஸ்மவேலும்
- தூதர்களின் காலம்-YKP.Henry End Time Mp3 message
- அந்திக்கிறிஸ்துவின் காலம் - YKP.Hentry MP3 Message
- கிருபையின் காலம் - Y.K.P.Henry MP3 Message
- 666 SixSixSix Mark வலதுகை முத்திரை
- ஆறாவது பேரரசு—நம்பமுடியாதது
- ஐந்தாவது பேரரசு- உலகளாவிய ஒரே அரசாங்கம்,ஒரே தலைவன்
- பலிக்கும் கனவு-ஆச்சரியம்
- நோவாவின் நாட்கள்
- பிரேதகுழியிலிருந்து உருவான தேசம்.
- இஸ்ரேல் தேசத்தின் உதயம்
- இஸ்ரேல் - உலகத்துக்கு ஒரு சுமை
- பெருகிப்போன அறிவு
- இஸ்ரேலை நோக்கி இருபதுகோடிப்பேர் கொண்ட ராணுவம்
- யூப்ரடீஸ் நதி வற்றுமா?
- திரும்பி வந்த நாணயம்
- மீண்டு வந்த மொழி
- கருப்பு சூரியன்
- ஜெருசலம் எனும் நகரம்
- Jesus Was Engaged, Not Married
இப்படி சொன்னார்கள்
Links
சாட்சிகளும் பேட்டிகளும்
- அமெரிக்க கால்பந்தாட்ட வீரர் Tim Tebow
- கசல் இசைக்கலைஞர் அனில்கண்ட்
- சகோ.ஃபிரடி ஜோசப்
- சகோ.சாது சுந்தர் செல்வராஜ்
- சகோ.சாம் ஜெபத்துரை
- சகோ.டைட்டஸ் தாயப்பன்
- சகோ.பால் தினகரன்
- சகோதரி.நசீமா பீவி
- சகோ.பால்தங்கையா
- சகோதரி.இவாஞ்சலின் பால்தினகரன்
- தமிழ் திரை உலகிலிருந்து கிறிஸ்துவுக்கு சாட்சிகள்
- திரு.தொட்டண்ணா
- நடிகர் AVM ராஜன்
- நடிகை நக்மா
- பாலிவுட் நகைச்சுவை நடிகர் ஜானி லீவர்
- பாஸ்டர் M.S.வசந்தகுமார்
- பாஸ்டர் ஆல்வின் தாமஸ்
- போதகர் பவுல் அம்பி
- மனம் மாறிய மந்திரவாதி நேசன்
விசுவாசத்தை கூட்டும் அருமையான செய்தி. வேதம் மாசற்றது. வேதவார்த்தைகள் சத்தியமானது. நித்தியமானது.
ReplyDeleteTHE SCIENTISTS CAN CREATE ARTIFICIAL HEART, LUNGS, KIDNEYS, ANY PART OF THE HUMAN BODY IN THIS ELECTRONIC AND COMPUTER AGE. BUT NONE CAN CREATE BLOOD WHETHER FOR MEN OR ANIMALS USING ANY OF CHEMICALS USISNG HIS PIPPETTES AND PURRATES IN THE LAB. THAT IS GOD'S WISDOM. MAN CAN'T GO TO THAT EXTENT TO THE LEVEL OF CREATIONS. HE CAN CREATE ONLY IDLY, DOSA, KANCHEEPURAM IDLY, KOZHA PUTTU LIKE THAT.
ReplyDeleteTHE SCIENTISTS CAN CREATE ARTIFICIAL HEART, LUNGS, KIDNEYS, ANY PART OF THE HUMAN BODY IN THIS ELECTRONIC AND COMPUTER AGE. BUT NONE CAN CREATE BLOOD WHETHER FOR MEN OR ANIMALS USING ANY OF CHEMICALS USING HIS PIPPETTES AND PURRATES IN THE LAB. THAT IS GOD'S WISDOM. MAN CAN'T GO TO THAT EXTENT TO THE LEVEL OF CREATIONS. HE CAN CREATE ONLY IDLY, DOSA, KANCHEEPURAM IDLY, KOZHA PUTTU LIKE THAT. REPUBLISHING AGAIN BY : CKM SHANMUGHAM
DeleteTHE SCIENTISTS DIVIDED THE BLOOD IN 4 GROUPS. A, B, AB, O. A BLOOD GROUP PATIENT’S BODY WILL ACCEPT ONLY “A” GROUP. AS SUCH “B” GROUP ALSO. “AB” GROUP PATIENT’S BODY CAN ACCEPT BLOOD FROM ALL GROUP. “O” GROUP CAN BE ACCEPTED BY ALL GROUP PATIENT’S BODY. ALL THESE GROUPS WILL SAVE THE LIFE OF THE MANKIND ONLY PHYSICALLY. BUT V DONT KNOW WHICH GROUP THE BLOOD OF JESUS. THIS WILL SAVE EVERY MANKIND PHYSICALLY AND SPIRITUALLY. THE BODY, SOUL SPIRIT. AND ALSO ETERNAL LIFE.
Delete