Thursday, January 06, 2011

”தேவ‌ வார்த்தை ஜீவ‌ வார்த்தை” Pdf புத்தகம் டவுன்லோட்

Title : தேவ‌ வார்த்தை ஜீவ‌ வார்த்தை Deva Varthai Jeeva Varthai
Author : Pastor S. Alfred Cherubim
பரிசுத்த வேதாகமத்தில் உள்ள தேவ வார்த்தைகள், பரிசுத்த ஆவியானவரால் உந்தப்பட்டு தேவ மனு~ர்களால் எழுகப்பட்டவை என்பதை நாம் அறிந்திருக்க வேண்டும். ஆந்த வார்த்தைகள் ஜீவனுள்ளதும், வல்லமையானதும், எல்லாக் காலங்களிலும் முழு மனித சமுதயாத்திற்கும் அவர்களுடைய பரிபூரண வாழ்க்கைக்கும் பிரயோஜனமும், பயனள்ளதும், வேண்டியதுமாய் இருக்கிறது. இந்த மகா பெரும் உண்மையை சரிவர அறிந்து, தெரிந்து, புரிந்து கொண்ட ஒவ்வொரு மனிதனும் பரிசுத்த வேதாகமத்தை தினந்தோறும்ப் படித்து வரும்போது அதிலுள்ள வார்த்தைகள் ஜீவனும் வல்லமையும் உள்ளவை என்ற உண்மையை உணர்ந்து கொள்வான்.
தேவ‌ வார்த்தை ஜீவ‌ வார்த்தை Deva Varthai Jeeva Varthai in Tamil pdf book download link

0 comments:

தமிழில் தட்டச்சு செய்யஇங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Past செய்யவும்

Post a Comment