Friday, January 07, 2011

எருச‌லேம் ந‌க‌ர‌ம் ப‌ட‌ங்க‌ள்

இங்கே நீங்க‌ள் பார்ப்ப‌வை எருச‌லேம் (Jerusalem) ந‌க‌ர‌த்திலிருந்து எடுக்க‌ப்பட்‌ட‌ ப‌ட‌ங்க‌ள்

1. எருச‌லேம் வான‌வெளியிலிருந்து எடுக்கப்ப‌ட்ட‌ ப‌ட‌ம். ந‌டுவில் நீங்க‌ள் காண்ப‌து த‌ங்க‌ ம‌சூதி (Golden Dome Of The Rock), வ‌ல‌துபுற‌த்தில் அழுகையின் ம‌தில்.(The Wailing Wall).தூர‌த்தில் பிண்ண‌னியில் தெரிவ‌து ஒலிவ‌ ம‌லையும், யூதேய‌ வ‌னாந்த‌ர‌மும்.


2. ப‌ர‌ந்து கிட‌க்கும் எருச‌லேம் நக‌ர‌ம் - ‍ந‌க‌ர‌த்தின் உய‌ரமான‌ இட‌ம் ஒன்றிலிருந்து எடுக்க‌ப்ப‌ட்ட‌ ப‌ட‌ம்


3. ப‌ழைய‌ எருச‌லேமின் தென் மேற்க்கு மூலையிலுள்ள‌ சீயோன் ம‌லையில் (Mount Zion) இருக்கும் பெல் கோபுர‌ம்(Bell Tower).


4. எருச‌லேம் கெத்ச‌மெனே (Gethsemane) தோட்ட‌த்திலுள்ள‌ ச‌ர்ச் ஆப் ஆல் நேச‌ன்ஸ் "Church of All Nations".ப‌ட‌ம் 1


5. எருச‌லேம் ந‌க‌ரின் மேற்கிலுள்ள‌ யோப்பா வாச‌ல்(Jaffa Gate). வ‌ல‌து ப‌க்க‌த்தில் தெரிவ‌து தாவீதின் கோபுர‌ம்(Tower of David)


6. ஒலிவ‌ ம‌லையில் ர‌ஷ்ய‌ க‌லைநுட்ப‌த்தோடு கட்ட‌ப்ப‌ட்டுள்ள‌ புனித‌ மக‌த‌லேனாள் ம‌ரியாள் ச‌ர்ச் அல்ல‌து செயின்ட் மேரி மக்ல‌டேன் ச‌ர்ச் (Church of St. Mary Magdalene).


7. இயேசு உயிரோடு எழுப்பின‌ வாலிப‌ன் லாச‌ருவின் பெய‌ரில் பெத்தானியாவில் அமைந்துள்ள‌ புனித‌ லாச‌ரு ச‌ர்ச் அல்ல‌து செயின்ட் லாச‌ர‌ஸ் ச‌ர்ச். (Church of St. Lazarus in Bethany)


8. ப‌ழைய எருச‌லேமுக்கும் ஒலிவ‌ம‌லைக்கும் இடையே அமைந்துள்ள கெத்ச‌மெனே (Gethsemane) தோட்ட‌ ச‌ர்ச் ஆப் ஆல் நேச‌ன்ஸ் "Church of All Nations" ப‌ட‌ம் 2


9. புனித‌ பேதுரு ச‌ர்ச் அல்ல‌து செயிண்ட் பீட்ட‌ர் ச‌ர்ச் ப‌ட‌ம் 1(Church of St. Peter In Gallicantu)


10. புனித‌ பேதுரு ச‌ர்ச் அல்ல‌து செயிண்ட் பீட்ட‌ர் ச‌ர்ச் ப‌ட‌ம் 2(Church of St. Peter In Gallicantu)

0 comments:

தமிழில் தட்டச்சு செய்யஇங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Past செய்யவும்

Post a Comment