Tuesday, August 30, 2016

இவள் தன்னால் இயன்றதைச் செய்தாள். மாற்கு 14:8 She did what she could. Mark 14:8


Friday, August 26, 2016


Thursday, August 25, 2016

இயேசுவின் வருகைக்காக காத்திருக்கிறோம். Looking for Jesus return.


Tuesday, August 23, 2016

கோலியாத் போன்ற‌ மாபெரும் பிரச்சனைகளுக்கும் ஒரு கவணும் கல்லும் போதும் கர்த்தர் உடன் இருந்தால்.


தேவனால் ஆசீர்பெற்றவனை மனிதன் சபிக்கமுடியாதே.


Monday, August 22, 2016

உன்னைப் பேர்சொல்லி அழைத்தேன்; நீ என்னுடையவன். ஏசாயா:43:1


Sunday, August 21, 2016

Thursday, August 18, 2016


சுவிட்சர்லாந்து நாட்டில் ஆல்ப்ஸ் மலையை குடைந்து உலகின் மிக நீளமான, ஆழமான சுரங்க ரயில்பாதையை சமீபத்தில் திறந்து வைத்தார்கள். 57 கிமீ நீளமான இந்த Gotthard base tunnel-லை கட்டிமுடிக்க 17 ஆண்டுகளும் 8.2 லட்சம் கோடி ரூபாயும் செலவாயிற்றாம். பிரான்சு, ஜெர்மனி, இத்தாலி மற்றும் சுவிஸ் அதிபர்கள் கலந்து கொண்ட இதன் திறப்புவிழா கொண்டாட்டம் creepy-யாக‌ இருந்தது என வெகுவாக சொல்லப்பட்டது. வழக்கமான ஒரு கொண்டாட்டமாய் அது இல்லாமல் பிசாசின் சின்னங்களும் அரைநிர்வாண ஆண்களும் பெண்களுமாய் சாத்தானிய வழிமுறைகள் பல கடைபிடிக்கப்பட்டதாய், என்ன நடக்கிறது என்றே பலருக்கும் தெரியாமல் அந்தகார சக்திகளின் பிடியில் சிக்கப்பட்டிருந்த ஒரு கூட்டத்தின் கூப்பாடு போல தெரிந்தது. BBC இது பற்றி சொல்லும் போது " we have tried to explain what is going on as far as possible. It was not always possible." இதோ, இருள் பூமியையும், காரிருள் ஜனங்களையும் மூடும்; ஆனாலும் உன்மேல் கர்த்தர் உதிப்பார்; அவருடைய மகிமை உன்மேல் காணப்படும். ஏசாயா 60:2


Wednesday, August 17, 2016

Friday, August 12, 2016

Tuesday, August 09, 2016

Friday, August 05, 2016

It’s ‘terrible‘ that children are taught in schools they can choose their own gender.God created man and woman; God created the world like this and we are doing the exact opposite.#PopeFrancis வாவ்...


Tuesday, August 02, 2016

கல்விக்கூடங்களை குறிவைக்கும் அந்தகார சக்திகள். Please pray for our schools.


Monday, August 01, 2016

இது கர்த்தரின் பார்வைக்கு அற்பகாரியம். II இராஜாக்கள் 3:18