Thursday, January 27, 2011

ஐபோன், ஐபாட் டச், ஐபேட்டில் பரிசுத்த வேதாகமம் ( தமிழ் பைபிள்)

கிறிஸ்த‌வ‌ர்க‌ளின் வேதாக‌ம‌ புத்தகம் த‌மிழில் ஐபோன்/ஐபேட் ப‌ய‌ன்பாடாக‌ ஆப்பிள் AppStore-ல் வ‌ந்துள்ள‌து. தேவையுள்ள‌வ‌ர்க‌ள் இல‌வ‌ச‌மாக‌ இற‌க்க‌ம் செய்து நிறுவிக் கொள்ள‌லாம். உங்கள் கிறிஸ்தவ நண்பர்களுக்கு இதை அறிமுகம் செய்யுங்கள்.
AppStore link to download Tamil Bible - Reference iPhone iPad App by Joy Solutions

0 comments:

தமிழில் தட்டச்சு செய்யஇங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Past செய்யவும்

Post a Comment