Monday, October 31, 2016Friday, October 28, 2016

எந்த மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற மெய்யான ஒளி - இயேசு. யோவான் 1:9 Jesus the true light, who gives light to everyone.John 1:9


கெட்ட வார்த்தை ஒன்றும் உங்கள் வாயிலிருந்து புறப்படவேண்டாம்; பக்திவிருத்திக்கு ஏதுவான நல்ல வார்த்தை உண்டானால் அதையே கேட்கிறவனுக்குப் பிரயோஜனமுண்டாகும்படி பேசுங்கள். எபேசியர் 4:29 Don't use foul or abusive language. Let everything you say be good and helpful, so that your words will be an encouragement to those who hear them.Ephesians 4:29


Thursday, October 27, 2016


Please pray.


Wednesday, October 26, 2016
Tuesday, October 25, 2016


Saturday, October 22, 2016


Friday, October 21, 2016


"கர்த்தரைத் தங்களுக்குத் தெய்வமாகக்கொண்ட.. ஜனம் பாக்கியமுள்ளது" (சங்கீதம் 13:12) “Blessed is the nation whose God is the LORD” (Psalm 33:12)


Thursday, October 20, 2016


அன்பான சபையே! உன் கிரியைகளை அறிந்திருக்கிறேன்; நீ குளிருமல்ல அனலுமல்ல; நீ குளிராயாவது அனலாயாவது இருந்தால் நலமாயிருக்கும். இப்படி நீ குளிருமின்றி அனலுமின்றி வெதுவெதுப்பாயிருக்கிறபடியினால் உன்னை என் வாயினின்று வாந்திபண்ணிப்போடுவேன். (வெளி 3:15,16 ) Dear church! I know your works, that you are neither cold nor hot. I wish you would be cold or hot. So because you are lukewarm, and neither hot nor cold, I am about to spit you out of My mouth. (Revelation 3:15,16)


Tuesday, October 18, 2016

விவசாயமானாலும் இஸ்ரேல் தான் இராணுவமானாலும் இஸ்ரேல் தான் ஏனென்றால் இஸ்ரவேலின் தேவன் பெரியவர் புனித வேதாகமம் சொல்கிறது.. கர்த்தர் எல்லாத் தேவர்களைப் பார்க்கிலும் பெரியவர் யாத்திராகமம் 18:11 The LORD is greater than all other gods Exodus 18:11


கிழக்கிலும் மேற்கிலும் வனாந்தர திசையிலுமிருந்து ஜெயம் வராது. கர்த்தரால் ஜெயம் வரும். (சங்கீதம் 75:6 நீதிமொழிகள் 21:31)


Monday, October 17, 2016

நீ மிகவும் பிரியமானவன், ஆதலால், நீ வேண்டிக்கொள்ளத் தொடங்கினபோதே கட்டளை வெளிப்பட்டது. தானியேல் 9:23


ஒரே சட்டம் ஒரே மதம் ஒரே நோக்கம் என உலகளாவிய அரசாங்கம் அமைவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதற்கு எதிரிகளாக வருபவரெல்லாரும் ஓரங்கட்டப்படுவார்கள். அது யாராக இருந்தாலும் சரி.நடுநிலையாக இருக்க வேண்டிய ஐநா-வும், ஊடகங்களும் அதற்கு துணை.


அந்நாளிலே நான் எருசலேமைச் சகல ஜனங்களுக்கும் பாரமான கல்லாக்குவேன்; அதைக் கிளப்புகிற யாவரும் சிதைக்கப்படுவார்கள். சகரியா 12:3


Saturday, October 15, 2016Friday, October 14, 2016

Thursday, October 13, 2016

கண்ணானது சரீரத்தின் விளக்காயிருக்கிறது; உன் கண் தெளிவாயிருந்தால், உன் சரீரம் முழுவதும் வெளிச்சமாயிருக்கும். உன் கண் கெட்டதாயிருந்தால், உன் சரீரம் முழுவதும் இருளாயிருக்கும். மத்தேயு 6:22,23 The eye is the lamp of the body. So if your eye is clear, your whole body will be full of light.But if your eye is evil, your whole body will be full of darkness.Matthew 6:22,23


இது கர்த்தர் உண்டுபண்ணின நாள், இதிலே களிகூர்ந்து மகிழக்கடவோம். சங்கீதம் 118:24 This is the day that the LORD has made; let us rejoice and be glad in it. Psalm 118:24


Tuesday, October 04, 2016

எபிரேய மொழியில் அடோனாய் என்பதின் பொருள் ஆண்டவன் அல்லது எஜமானன் என்பதாகும். ஒரு எஜமான‌னுக்கும் வேலைகாரனுக்கும் இடையே உள்ள உறவை அது காட்டுகிறது.இயேசு கிறிஸ்து நமது எஜமானன் அவர் நம்மை ஆளுகைசெய்கின்றவர்.நாம் அவர் அடிமை ஊழியக்காரர்.அவர் சொல்ல நாம் கேட்கிறவர்களாய் இருப்போம். அவர் நம் அடோனாய்.


ரஷிய இராணுவம் தன் புயபலத்தை முறுக்கிக் கொண்டிருக்க‌ அமெரிக்காவின் நிலையோ வெளியுறவு விவகாரங்களில் காமெடி பீசாகிக் கொண்டிருக்கிறது. தேவையான விசயங்களுக்கு முன்னுரிமையை கொடுக்காமல் ஓரின சேர்க்கை என்றும் பாலியல் மாற்று என்றும் தேவையில்லாத‌ விசயங்களுக்கு முன்னுரிமை கொடுத்தால் இப்படித்தான். இப்போதைக்கு ரஷியா தான் உலக நாடுகளிடையே சட்டாம்பி.உலக நாடுகளும் ஏதாவது காரியமாக வேண்டுமானால் ரஷியா விடமே போகிறார்களாம். அமெரிக்காவை டம்மி பீசாக்கி, அதை முட்டுக்காலிட வைத்த பெருமை இன்றைய அதிபரையே சாரும். மேசேக் தூபால் ஜாதிகளின் அதிபதியாகிய கோகே,நீ ஆயத்தப்படு, உன்னுடனேகூடின உன் எல்லாக் கூட்டத்தையும் ஆயத்தப்படுத்து. எசேக்கியேல் 38:3,7


Monday, October 03, 2016

கர்த்தர் சீயோனிலிருந்து உன்னை ஆசீர்வதிப்பார். சங்கீதம் 128:5 May the LORD bless you from Zion. Psalm 128:5


ஆங்கில காலண்டர் என்பதைவிட, கிறிஸ்துவை மையமாகக் கொண்ட நாட்காட்டி என்றால் சாலத்தகும். கிறிஸ்துவிற்கு முன், கிறிஸ்துவிற்கு பின் என கிறிஸ்துவை மையமாகக் கொண்டதல்லவோ நம்முடைய இன்றைய நாட்காட்டி. ஆமேன்.. முழங்கால் யாவும் முடங்கும், நாவு யாவும் தேவனை அறிக்கைபண்ணும். (ரோமர் 14:11)


Please pray for Syria.