Tuesday, October 04, 2016

ரஷிய இராணுவம் தன் புயபலத்தை முறுக்கிக் கொண்டிருக்க‌ அமெரிக்காவின் நிலையோ வெளியுறவு விவகாரங்களில் காமெடி பீசாகிக் கொண்டிருக்கிறது. தேவையான விசயங்களுக்கு முன்னுரிமையை கொடுக்காமல் ஓரின சேர்க்கை என்றும் பாலியல் மாற்று என்றும் தேவையில்லாத‌ விசயங்களுக்கு முன்னுரிமை கொடுத்தால் இப்படித்தான். இப்போதைக்கு ரஷியா தான் உலக நாடுகளிடையே சட்டாம்பி.உலக நாடுகளும் ஏதாவது காரியமாக வேண்டுமானால் ரஷியா விடமே போகிறார்களாம். அமெரிக்காவை டம்மி பீசாக்கி, அதை முட்டுக்காலிட வைத்த பெருமை இன்றைய அதிபரையே சாரும். மேசேக் தூபால் ஜாதிகளின் அதிபதியாகிய கோகே,நீ ஆயத்தப்படு, உன்னுடனேகூடின உன் எல்லாக் கூட்டத்தையும் ஆயத்தப்படுத்து. எசேக்கியேல் 38:3,7


0 comments:

தமிழில் தட்டச்சு செய்யஇங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Past செய்யவும்

Post a Comment