Wednesday, October 05, 2016

இயேசுவோடிருப்பது எத்தனை பாக்கியம், அவரை நம்பி நம் கவலைகளையெல்லாம் அவர்மேல் வைத்துவிடுவது எத்தனை சிலாக்கியம். வேதம் சொல்லுகிறது அவர் உங்களை விசாரிக்கிறவரானபடியால், உங்கள் கவலைகளையெல்லாம் அவர்மேல் வைத்துவிடுங்கள்.I பேதுரு 5:7


0 comments:

தமிழில் தட்டச்சு செய்யஇங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Past செய்யவும்

Post a Comment