Thursday, July 21, 2016


Saturday, July 16, 2016

Its great to see our products proclaim Gods words. May the earth filled with the knowledge of the LORD as the waters cover the sea.(Isaiah 11:9)


Wednesday, July 13, 2016

"Speak Lord. I'm listening" replied Samuel 1 Samuel 3:10 கர்த்தாவே சொல்லும்; அடியேன் கேட்கிறேன் என்றான் சாமுவேல். I சாமு 3:10


Monday, July 11, 2016

கண்டம் விட்டு கண்டம் தாண்டி எதிரிகளை தாக்கும் ரஷ்யாவின் டோபால் ஏவுகணை மிகவும் வலிமை வாய்ந்தது ஆகும். உலகின் எந்த மூலையையும் நிமிடங்களில் சென்றடையும் சக்தி இதற்கு உண்டு. ஒரு நொடிக்கு 7கிமி தூரம் பயணிக்கும் இந்த ஏவுகணையால் ரஷ்யாவிலிருந்து அமெரிக்கா சென்றடைய 20 நிமிடங்கள் போதுமாம். வேதாகமத்தில் வரும் தூபால் தேசம், "டோபால்" எனும் இந்த ஏவுகணையின் பெயரை ஒத்துவருவதும், தூபால் ரஷிய தேசத்தை குறிக்கும் என வேதபண்டிதர்கள் கூறுவதும் இங்கு குறிப்பிடத்தக்கது.


இந்தக் கல்லின்மேல் விழுகிறவன் நொறுங்கிப்போவான்; இது எவன் மேல் விழுமோ அவனை நசுக்கிப்போடும். மத்தேயு 21:44


Thursday, July 07, 2016

கூட்டி கழிச்சி பாருங்க எல்லாம் சரியா வரும்!!


Tuesday, July 05, 2016

தேவன்.. எங்களைத் தப்புவித்தார், இப்பொழுதும் தப்புவிக்கிறார், இன்னும் தப்புவிப்பார். II கொரிந்தியர் 1:10


புனித மாதம் ரமலான் நோன்பின் சிறப்பு! உலகமெங்கும் இந்த ரமதான் மாதத்தில் கிழக்கிலிருந்து மேற்க்கு வரைக்கும் 800-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டார்கள். The reason - they are infidels.A day before Ramzan, an ISIS spokesman claimed that they had God's consent to kill people, describing the series of the attacks as "four weeks of pain for infidels", the ISIS carried out deadly terror attacks in USA, Philippines, Yemen, Jordan, Iraq, Lebanon, Bangladesh, Turkey and Saudi Arabia sending shock waves all over the world. ரமலான் காலத்தில் நடந்தேறிய தொடர் தாக்குதல்களின் புள்ளி விவரங்களை காட்டும் வரைபடம்


Beloved Canada! Do not be deceived.. A man reaps what he sows.Galatians 6:7 மோசம்போகாதிருங்கள்.. மனுஷன் எதை விதைக்கிறானோ அதையே அறுப்பான். கலாத்தியர் 6:7