Monday, July 11, 2016

கண்டம் விட்டு கண்டம் தாண்டி எதிரிகளை தாக்கும் ரஷ்யாவின் டோபால் ஏவுகணை மிகவும் வலிமை வாய்ந்தது ஆகும். உலகின் எந்த மூலையையும் நிமிடங்களில் சென்றடையும் சக்தி இதற்கு உண்டு. ஒரு நொடிக்கு 7கிமி தூரம் பயணிக்கும் இந்த ஏவுகணையால் ரஷ்யாவிலிருந்து அமெரிக்கா சென்றடைய 20 நிமிடங்கள் போதுமாம். வேதாகமத்தில் வரும் தூபால் தேசம், "டோபால்" எனும் இந்த ஏவுகணையின் பெயரை ஒத்துவருவதும், தூபால் ரஷிய தேசத்தை குறிக்கும் என வேதபண்டிதர்கள் கூறுவதும் இங்கு குறிப்பிடத்தக்கது.


0 comments:

தமிழில் தட்டச்சு செய்யஇங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Past செய்யவும்

Post a Comment