Tuesday, September 05, 2006

சார்லஸ் டார்வினும் கிறிஸ்துவும்

"கிறிஸ்துவின் உபதேசங்களாலும் அவர் ஏற்படுத்திய மார்க்கத்தினாலும் (நியூசிலாந்து) நரபலி ஒழிந்தது.சிலை வணக்கப் பூசாரிகளின் ஆற்றல் ஒடுங்கிற்று.ஒழுக்கக் கேடுகள் ஒழிந்தன.சிசுக் கொலை நின்றது.பொய்யும் குடிவெறியும் ஒழுக்கக் குறைவும் பெரிதும் குறைந்து விட்டன.கடல் கடந்து வரும் என்னைப் போன்ற ஒருவன் இவைகளையெல்லாம் மறைப்பது அல்லது மறுப்பது நன்றி கெட்டத்தனமாகும்.ஒருவன் ஏறி வந்த கப்பல் உடைந்து அவன் தான் அறியாத ஒரு கடற்கரையில் கரை சேர நேருமானால் அந்த கடற்ரைக்கும் கிறிஸ்தவ போதனை எட்ட வேண்டும் என்று பக்தியுடன் வேண்டிக் கொள்வான்." - சார்லஸ் டார்வின்

Charles Robert Darwin (12 February 1809 – 19 April 1882) in his book "Journal of researches"

மத்தேயு 5:44
நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள்; உங்களைச் சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள்; உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள்; உங்களை நிந்திக்கிறவர்களுக்காகவும் உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களுக்காகவும் ஜெபம் பண்ணுங்கள்.

Matthew:5:44
But I tell you: Love your enemies and pray for those who persecute you.

1 comment:

  1. டார்வின் சொல்வது சரி. இந்த விஷயத்தில் டார்வின் சொல்வது உண்மை. ஆனால் இவர் மனிதன் குரங்கிலிருந்து பிறந்தான் என்று சொல்லி விட்டுப் போய் விட்ட படியால், கிறிஸ்து அறியாத ஒவ்வொரு மனிதனும் "என் முன்னோர் குரங்குகள்" என்று மார் தட்டிக் கொள்கிறார்கள். பல்லாயிரம் ஆண்டுகளாக ஒரு குரங்கு கூட 1/4 மனிதனாகவோ, 1/2 மனிதனாகவோ, 3/4 மனிதனாகவோ கூட மாற வில்லை. மனிதனின் மனம் மட்டும் தான் குரங்காக மாறி வருகிறது

    ReplyDelete