Wednesday, August 24, 2016

ஐஎஸ்எஸ் இயக்கத்தின் அதிகாரப்பூர்வமான பத்திரிகையான‌ டாபிக்கின் சமீபத்திய இதழின் அட்டைப்படம் "சிலுவையை நொறுக்குவோம்" என்கிறது. அக்கினியைப்போலும், கன்மலையை நொறுக்கும் சம்மட்டியைப்போலும் இருக்கின்ற நம்முடைய தேவ வார்த்தைகள் ஒவ்வொரு ஐஎஸ்எஸ் இயக்கத்தின் இதயங்களையும் சென்றடைய நாம் ஜெபிப்போம். சிலுவையிலே வெற்றிசிறந்த நம் தேவன் அவர்கள் இருதயங்களையும் வெற்றி கொள்ளுவாரக. (எரேமியா 23:29, கொலோசெயர் 2:15)


0 comments:

தமிழில் தட்டச்சு செய்யஇங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Past செய்யவும்

Post a Comment