Thursday, August 18, 2016

சுவிட்சர்லாந்து நாட்டில் ஆல்ப்ஸ் மலையை குடைந்து உலகின் மிக நீளமான, ஆழமான சுரங்க ரயில்பாதையை சமீபத்தில் திறந்து வைத்தார்கள். 57 கிமீ நீளமான இந்த Gotthard base tunnel-லை கட்டிமுடிக்க 17 ஆண்டுகளும் 8.2 லட்சம் கோடி ரூபாயும் செலவாயிற்றாம். பிரான்சு, ஜெர்மனி, இத்தாலி மற்றும் சுவிஸ் அதிபர்கள் கலந்து கொண்ட இதன் திறப்புவிழா கொண்டாட்டம் creepy-யாக‌ இருந்தது என வெகுவாக சொல்லப்பட்டது. வழக்கமான ஒரு கொண்டாட்டமாய் அது இல்லாமல் பிசாசின் சின்னங்களும் அரைநிர்வாண ஆண்களும் பெண்களுமாய் சாத்தானிய வழிமுறைகள் பல கடைபிடிக்கப்பட்டதாய், என்ன நடக்கிறது என்றே பலருக்கும் தெரியாமல் அந்தகார சக்திகளின் பிடியில் சிக்கப்பட்டிருந்த ஒரு கூட்டத்தின் கூப்பாடு போல தெரிந்தது. BBC இது பற்றி சொல்லும் போது " we have tried to explain what is going on as far as possible. It was not always possible." இதோ, இருள் பூமியையும், காரிருள் ஜனங்களையும் மூடும்; ஆனாலும் உன்மேல் கர்த்தர் உதிப்பார்; அவருடைய மகிமை உன்மேல் காணப்படும். ஏசாயா 60:2


0 comments:

தமிழில் தட்டச்சு செய்யஇங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Past செய்யவும்

Post a Comment