எக்காளத்தைப் பிடித்திருந்த ஆறாம் தூதனை நோக்கி: ஐப்பிராத்தென்னும் பெரிய நதியண்டையிலே கட்டப்பட்டிருக்கிற நான்கு தூதர்களையும் அவிழ்த்துவிடு என்று சொல்லக்கேட்டேன். வெளி 9:14
Friday, January 27, 2023
ஐப்பிராத்தென்னும் பெரிய நதியண்டையிலே.
"இயேசுவின் இரத்தம் ஜெயம்"
"இயேசுவின் இரத்தம் ஜெயம்" எனும் சொற்றொடர் நாம் எப்போதும் பயன்படுத்தும் ஜெப வாக்கியம். ஆனால் இதற்கு ஆதாரமான வேதாகம வசனத்தை உங்களால் சொல்ல முடியுமா (வெளி)? பதில் கீழே.
Saturday, November 19, 2022
உடன்படிக்கைப் பெட்டி கண்டுபிடிக்கப்படுமா?
உடன்படிக்கைப் பெட்டி கண்டுபிடிக்கப்படுமா? எரேமியா 3:16 நீங்கள் தேசத்திலே பெருகிப் பலுகுகிற அந்நாட்களிலே, அவர்கள் கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியென்று இனிச் சொல்வதில்லை; அது அவர்கள் மனதில் எழும்புவதும் இல்லை; அது அவர்கள் நினைவில் வருவதும் இல்லை; அதைக்குறித்து விசாரிப்பதும் இல்லை; அது இனிச் செப்பனிடப்படுவதும் இல்லை என்று கர்த்தர் சொல்லுகிறார்.
உடன்படிக்கைப் பெட்டி அது இப்போது எங்கிருக்கிறது?வெளி 11:19 அப்பொழுது பரலோகத்தில் தேவனுடைய ஆலயம் திறக்கப்பட்டது, அவருடைய ஆலயத்திலே அவருடைய உடன்படிக்கையின் பெட்டி காணப்பட்டது.
ஐப்பிராத்தென்னும் நதியண்டையிலே கட்டப்பட்டிருக்கிற தூதர்.
எக்காளத்தைப் பிடித்திருந்த ஆறாம் தூதனை நோக்கி: ஐப்பிராத்தென்னும் பெரிய நதியண்டையிலே கட்டப்பட்டிருக்கிற நான்கு தூதர்களையும் அவிழ்த்துவிடு என்று சொல்லக்கேட்டேன். வெளி 9:14
"டிஜிட்டல் கரன்சி" வருகிறது.
கரன்சி ரூபாய் நோட்டுகள் போய் முழுக்க முழுக்க "டிஜிட்டல் கரன்சி" சீக்கிரத்தில் உலகமெங்கும் வருகிறது. இதனை "மத்திய வங்கி டிஜிட்டல் நாணயம்" (CBDC) என்கிறார்கள். அரசுகளின் முழு கம்ப்யூட்டர் கட்டுபாட்டில் இந்த டிஜிட்டல் கரன்சி இருப்பதால் அது புழக்கத்துக்கு வரும் போது, மக்கள் தங்கள் டிஜிட்டல் பணத்தை செலவிடும் முழு சுதந்திரம் மக்களிடமிருந்து எளிதில் பறிக்கப்படலாம். உதாரணமாக எவ்வளவு பணம் எதற்கெல்லாம் செலவழிக்கலாம், யாராருக்கெல்லாம் நன்கொடை கொடுக்கலாம், தடுக்கலாம் என கட்டுபாடுகள் எளிதாக மக்கள் மீது போடலாம். இஷ்டத்துக்கும் செலவு பண்ணமுடியாதவாறு வரைமுறைகள் கொண்டுவரலாம். ஒரே சொடுக்கில் உங்கள் பணம் அனைத்தையும் பிடிங்கியும் விடலாம். சர்வாதிகாரி ஒருவனிடம் இந்நிலையில் உலகம் சிக்கினால் என்ன ஆகும்? அவ்வளவு தான். வெளி 13:17 அந்த மிருகத்தின் முத்திரையையாவது அதின் நாமத்தையாவது அதின் நாமத்தின் இலக்கத்தையாவது தரித்துக்கொள்ளுகிறவன் தவிர வேறொருவனும் கொள்ளவும் விற்கவுங் கூடாதபடிக்கும் செய்தது.
Saturday, September 25, 2021
வற்றிப்போய்க் கொண்டிருக்கும் யூப்ரடீஸ் நதி.
பைபிளில் முன்னறிவித்தது போல தற்போது வற்றிப்போய்க் கொண்டிருக்கும் யூப்ரடீஸ் நதி. வீடியோ https://www.youtube.com/watch?v=Sok8bAcuuYk ஆறாம் தூதன் தன் கலசத்திலுள்ளதை ஐப்பிராத்து என்னும் பெரிய நதியின்மேல் ஊற்றினான்: அப்பொழுது சூரியன் உதிக்குந் திசையிலிருந்துவரும் ராஜாக்களுக்கு வழி ஆயத்தமாகும்படி அந்த நதியின் தண்ணீர் வற்றிப்போயிற்று. வெளி 16:12
Tuesday, September 03, 2019
யூரோ கொடியின் பின்புலத்திலுள்ள ரோமன் கத்தோலிக்கம்
Thursday, April 26, 2018
சொரூபத்தை வணங்க கட்டாயப்படுத்தும் அரசாங்கம்
மனிதன் வெறும் எண் இலக்கம் ஆகும் காலம் வருகிறது
Thursday, April 19, 2018
அணுஆயுதத்தை முன்னுரைத்த வேதாகமம்
Thursday, April 12, 2018
ஊழியர்களின் உடலில் சிப் பொருத்தும் அமெரிக்க நிறுவனம் அந்திகிறிஸ்துவின் தொழில்நுட்பம்
பிறப்பு முதல் இறப்புவரை ஆதார்
Saturday, September 20, 2014
கொள்ளவும் விற்கவும் வலதுகைகளிலும் நெற்றிகளிலும்
Monday, August 18, 2014
கைவிரல் வைத்தால் தான் வாங்க முடியும் - சீக்கிரம் தமிழகத்தில்
Wednesday, June 11, 2014
என் ஜனங்களே! அவளைவிட்டு வெளியே வாருங்கள்
"என் ஜனங்களே, நீங்கள் அவளுடைய பாவங்களுக்கு உடன்படாமலும், அவளுக்கு நேரிடும் வாதைகளில் அகப்படாமலும் இருக்கும்படிக்கு அவளைவிட்டு வெளியே வாருங்கள்" ( வெளி 18:4)
Thursday, February 20, 2014
ஒருவனாகிலும் தப்பிப்போவதில்லை
Friday, February 22, 2013
விண்ணில் தோன்றிய மின்னல்
போப் பெனடிக்ட் அவர்கள் தனது ராஜினாமாவை அறிவித்த சில மணிநேரங்களிலேயே ரோமாபுரி வானில் தோன்றிய ஒரு அற்புதமான மின்னல் இது. அதை அப்படியே தனது கேமராவில் சிறைபிடித்துள்ளார் ஒரு இத்தாலிய போட்டோகிராபர். மின்னல் சொல்ல வருவது என்னமோ?
சாத்தான் மின்னலைப்போல வானத்திலிருந்து விழுகிறதைக் கண்டேன். லூக்கா 10:18
மின்னல் கிழக்கிலிருந்து தோன்றி மேற்கு வரைக்கும் பிரகாசிக்கிறதுபோல, மனுஷகுமாரனுடைய (இயேசு கிறிஸ்துவினுடைய) வருகையும் இருக்கும். மத்தேயு 24:27
Friday, February 15, 2013
நட்சத்திரங்கள் வானத்திலிருந்து விழும்
வேதாகமம் சொல்லுகிறது. அந்நாட்களில் சூரியன் அந்தகாரப்படும், சந்திரன் ஒளியைக்கொடாதிருக்கும், நட்சத்திரங்கள் வானத்திலிருந்து விழும், வானத்தின் சத்துவங்கள் அசைக்கப்படும்.இவைகளெல்லாம் சம்பவிக்கவேண்டியதே; கலங்காதபடி எச்சரிக்கையாயிருங்கள்; இதோ, இயேசு கிறிஸ்து வருகிறார்.மேகங்களுடனே வருகிறார்; கண்கள் யாவும் அவரைக் காணும், அப்படியே ஆகும் ஆமென்.(மத்:24:29 மத்:24:6 வெளி1:7)
http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=40617
Tuesday, February 12, 2013
அடுத்த போப்,உலகின் இறுதி போப்?
12-ம் நூற்றாண்டை சேர்ந்த செயின்ட் மாலாக்கி (Saint Malachy) எனும் ஐரிஷ் பிஷப், வரப்போகும் 112 போப்களை குறித்து தீர்க்கதரிசனம் (Prophecy of the Popes) சொல்லியிருக்கிறார். இப்போது பதவி விலகல் தெரிவித்துள்ள போப் பெனடிக்ட் (Benedict XVI) 111-வது போப் ஆவார். அதாவது அடுத்து வரப்போகும் 112-வது புதிய போப் உலகின் கடைசி போப் என்றும் அவரை Peter the Roman எனவும் அவர் குறிப்பிடுகிறார். பின்பு ரோம் நகரம் அழிக்கப்பட்டு போகும் என்று முன்னுரைத்துள்ளார். வேதாகமும் ஏழு மலை நகரமாம் ரோமாபுரி நகரம் அழிக்கப்பட்டு போகும் என்றே முன்னுரைக்கிறது. அந்த ஏழு தலைகளும் அந்த ஸ்திரீ உட்கார்ந்திருக்கிற ஏழு மலைகளாம். நீ கண்ட ஸ்திரீயானவள் பூமியின் ராஜாக்கள் மேல் ராஜ்ய பாரம் பண்ணுகிற மகா நகரமேயாம். அவளை நெருப்பினால் சுட்டெரித்துப் போடுவார்கள். வெளி:17:9,18,16
Wednesday, December 19, 2012
வேதத்தை நிரூபிக்கும் சிகப்பு மழை
புனித வேதம் சொல்வதெல்லாம் சத்தியம்.
உன் நித்தியத்தை எங்கே கழிக்கப்போகிறாய்?
Ref: http://sinhalaya.com/news/eng/2012/sri-lanka-red-rain-is-having-a-cosmic-connection/
இறுதிக் கால செய்திகள்
- முடிவு என்னமாயிருக்குமோ?.
- இஸ்லாமிய மயமாகும் ஐரோப்பா
- அவலட்சண சட்டங்களின் ஆரம்பம்
- அசைக்கப்படும் தேசங்கள்
- இஸ்ரவேலின் பேர் இனி...
- இஸ்ரேல் தேசத்தின் தோற்றமும் நிறைவேறிய தீர்க்கதரிசனங்களும்
- கோடி பேர் பார்த்து கொண்டாடவிருக்கும் சம்பவம்
- முடிவுக்கு முன்...
- கடைசிநாட்களில் மனுஷர்கள் தற்பிரியராயும்...
- கிறிஸ்துமஸ் ஒரு பொய்?
- நியூட்டன் கணித்த கிபி:2060
- அன்பை விட்டாய்
- முழங்கால்களை முடக்கிய ஹெய்தி
- அமெரிக்காவிற்குப் பின்
- ”நிறைவேறிய எசேக்கியேல் 37”-இஸ்ரேலிய பிரதமர் அறிவிப்பு
- முன்பே சொன்ன ஏசாயா
- சமுத்திரமும் அலைகளும்
- பிற புற தீர்க்கதரிசனங்கள்
- இஸ்ரேலில் விவசாயப் புரட்சி - தமிழக விவசாயிகள் இஸ்ரேல் பயணம்
- குறுகாமல் பெருகவேண்டும்
- மீண்டும் சனகெரிப் சங்கம்?
- அராபிய நாடுகளும் இஸ்ரேலும்
- 2012-ல் உலகம் அழியுமா?
- இடிக்கப்படவிருக்கும் மதில்கள்
- எருசலேம் நகரம் இரண்டாக்கப்படுமா?
- தமஸ்குவின் பாரம்
- பழைய புதிய பாபேல்
- இஸ்ரேலுக்கு இக்கட்டுக்காலம்
- வெளிப்படுத்தின விசேஷ சுருக்கம்.
- பத்து கொம்புகள்-வீடியோ செய்தி
- காணாமல் போகப்போகும் கரன்சி நோட்டுகள்
- 666- அந்திக் கிறிஸ்து யார்?
- பாபிலோனிய பேரரசும் மேதிய பெர்சிய பேரரசும்
- பாதி இரும்பும் பாதி களிமண்ணும்
- இஸ்ரேலுக்கு திரும்பும் யூதர்கள்
- மிருகத்தின் முத்திரை 666 வீடியோ செய்தி
- யார் அந்திகிறிஸ்து? வீடியோ செய்தி
- இஸ்ரவேலும் - இஸ்மவேலும்
- தூதர்களின் காலம்-YKP.Henry End Time Mp3 message
- அந்திக்கிறிஸ்துவின் காலம் - YKP.Hentry MP3 Message
- கிருபையின் காலம் - Y.K.P.Henry MP3 Message
- 666 SixSixSix Mark வலதுகை முத்திரை
- ஆறாவது பேரரசு—நம்பமுடியாதது
- ஐந்தாவது பேரரசு- உலகளாவிய ஒரே அரசாங்கம்,ஒரே தலைவன்
- பலிக்கும் கனவு-ஆச்சரியம்
- நோவாவின் நாட்கள்
- பிரேதகுழியிலிருந்து உருவான தேசம்.
- இஸ்ரேல் தேசத்தின் உதயம்
- இஸ்ரேல் - உலகத்துக்கு ஒரு சுமை
- பெருகிப்போன அறிவு
- இஸ்ரேலை நோக்கி இருபதுகோடிப்பேர் கொண்ட ராணுவம்
- யூப்ரடீஸ் நதி வற்றுமா?
- திரும்பி வந்த நாணயம்
- மீண்டு வந்த மொழி
- கருப்பு சூரியன்
- ஜெருசலம் எனும் நகரம்
- Jesus Was Engaged, Not Married
இப்படி சொன்னார்கள்
Links
சாட்சிகளும் பேட்டிகளும்
- அமெரிக்க கால்பந்தாட்ட வீரர் Tim Tebow
- கசல் இசைக்கலைஞர் அனில்கண்ட்
- சகோ.ஃபிரடி ஜோசப்
- சகோ.சாது சுந்தர் செல்வராஜ்
- சகோ.சாம் ஜெபத்துரை
- சகோ.டைட்டஸ் தாயப்பன்
- சகோ.பால் தினகரன்
- சகோதரி.நசீமா பீவி
- சகோ.பால்தங்கையா
- சகோதரி.இவாஞ்சலின் பால்தினகரன்
- தமிழ் திரை உலகிலிருந்து கிறிஸ்துவுக்கு சாட்சிகள்
- திரு.தொட்டண்ணா
- நடிகர் AVM ராஜன்
- நடிகை நக்மா
- பாலிவுட் நகைச்சுவை நடிகர் ஜானி லீவர்
- பாஸ்டர் M.S.வசந்தகுமார்
- பாஸ்டர் ஆல்வின் தாமஸ்
- போதகர் பவுல் அம்பி
- மனம் மாறிய மந்திரவாதி நேசன்
















