Friday, January 27, 2023

"இயேசுவின் இரத்தம் ஜெயம்"

 "இயேசுவின் இரத்தம் ஜெயம்" எனும் சொற்றொடர் நாம் எப்போதும் பயன்படுத்தும் ஜெப வாக்கியம். ஆனால் இதற்கு ஆதாரமான வேதாகம வசனத்தை உங்களால் சொல்ல முடியுமா (வெளி)?  பதில் கீழே.

மரணம் நேரிடுகிறதாயிருந்தாலும் அதற்குத் தப்பும்படி தங்கள் ஜீவனையும் பாராமல், ஆட்டுக்குட்டியின் இரத்தத்தினாலும் தங்கள் சாட்சியின் வசனத்தினாலும் அவனை ஜெயித்தார்கள்.
வெளிப்படுத்தல் - 12:11


0 comments:

தமிழில் தட்டச்சு செய்யஇங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Past செய்யவும்

Post a Comment