பண்டைய சாம்ராஜ்யங்களில் இந்த குறிப்பிட்ட சாம்ராஜ்யத்தில் வீரத்துக்கு பேர்போன சிங்கம் மிகவும் பிரபலம். படத்தில் காண்பது போன்ற தொல்பொருள் கண்டுபிடிப்புகளில் மட்டுமல்லாது, வேதாகமத்தில் கூட சிங்கங்களின் கெபி குறித்ததான ஒரு அற்புதநிகழ்வு இந்த பேரரசை பற்றி குறிப்பிடும் போது வருகிறது. அது எந்த சாம்ராஜ்யம் என உங்களால் கணிக்க முடிகிறதா? பதில் கீழே.
பாபிலோன்.தானியேல் சிங்கக் கெபியில் போடப்பட்ட சம்பவம் நடைபெற்றது, மேதிய ராஜாவான தரியுவின் காலத்தில்.
இதனை தெளிவாக வரலாற்றிலும், தானியேலின் தீர்க்கதரிசன புத்தகத்திலும் வாசித்து அறிந்துக் கொள்ளலாம்.
0 comments:
Post a Comment