மிக மகிழ்சியாய் இருக்கும் நாட்டவர் யார் என்கிற வரிசையில் இஸ்ரேலுக்கு 11-ஆவது இடம் கிடைத்துள்ளது. இத்தனைக்கும் இஸ்ரேல் இருப்பதோ எதிரி நாடுகளின் மத்தியில் எந்நேரமும் எவ்விடத்திலும் குண்டு வெடிக்கலாம் என்கிற சூழலில். ஆனால் மக்களோ வேதாகம தீர்க்கதரிசனம் முன்னுரைத்தபடி மகிழ்சியாகவும்,சுகமாகவும் இருக்கிறார்கள். இந்தியாவுக்கு 133-ஆவது இடம்.சொமாலியாவுக்கு கூட 98-ஆவது இடம் கிடைத்துள்ளது. கருமம் கருமம்.
இஸ்ரேலின் இந்த நிலை குறித்து பைபிள் என்ன சொல்லுகிறது என பாருங்கள். "என் ஜனமாகிய இஸ்ரவேல் #சுகமாய்க் குடியிருக்கிற அக்காலம். வெளியின் விருட்சங்கள் தங்கள் கனியைத்தரும்; பூமி தன் பலனைக்கொடுக்கும்; அவர்கள் தங்கள் தேசத்தில் #சுகமாயிருப்பார்கள். நான் அவர்கள் நுகத்தின் கயிறுகளை அறுத்து, அவர்களை அடிமைகொண்டவர்களின் கைக்கு அவர்களை நீங்கலாக்கி விடுவிக்கும்போது, நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வார்கள்" எசே 38:14, 34:27
https://www.israelnationalnews.com/Articles/Article.aspx/22007
0 comments:
Post a Comment