Tuesday, May 16, 2006

பூமியின் வடிவம் உருண்டையா? - இயற்கை நேசிக்கு என் பதில்

கேள்வி://ஒருவேளை நாம் கேட்டுக்கொண்டிருந்தால் நாமும் இறுதியில் உலகம் உருண்டையில்லை தட்டையே என்ற முடிவுக்கு வருவோம்.//

அதெப்படி நன்கு பேசத் தெரிந்து தர்கத்திவிட்டால் இருக்கும் fact இல்லையென்று ஆகிவிட முடியுமா?

அது போல தெரிந்த pre-determined hypostheses-களுடன் எதற்கு ஒரு ஆராய்ச்சியை தொடங்க வேண்டும். எப்படி ஆராய்ச்சின் இருதியில் நடந்ததிற்காண அல்லது நிகழாமல் போனதிற்காண சான்றுகளை ஊர்ஜிதப் படுத்தாமல் டாக்டரேட் வாங்கிவிட முடியும்?

Again a thing to remember, religion is to shape a man and tie a society on the track from following animalistic instinct. The spirituality does not have(or know) any boundaries. When we are ready to evolve onto the next phase only all these regid fundamentalistic perceptual shift will shed off.

Until then there will be a BELIEF of someone will come from the sky to save us all.

பதில்: இயற்கை நேசி அவர்களே! உங்கள் பெயர் மிகவும் அழகாகவும் ஆரோக்கியமாகவும் உள்ளது.உங்கள் பதிவுகள் தமிழ் வலையுலக அபூர்வங்களில் ஒன்று.உங்கள் பின்னூட்டம் மற்றும் கேள்விகளுக்கு மிகவும் நன்றி.

pre-determined hypostheses என்று ஒன்றில்லை என்கிறேன்.நாம் பார்ப்பதெல்லாம் determine-பண்ணியிருப்பதெல்லாம் எப்படி மெய்யாகவே இருக்க முடியும்.நம் கண் பெரும்பாலும் பொய் தானே சொல்கிறது.(For example colors).

அதற்காக பூமி தட்டையென நான் சொல்லவரவில்லை.எதற்கும் please see this link.http://www.alaska.net/~clund/e_djublonskopf/Flatearthsociety.htm

"The important thing is not to stop questioning." என்றார் Albert Einstein.May be it should be like this "The important thing is not to stop questioning, even if its a well known fact".

உங்களின் அறிவியல் ஆராய்ச்சி பெருமைக்குரியது.ஆனால்
வரலாறென்று வரும் போது கருத்து திணிப்புகள்,உத்தேச கணக்குகள்,சொந்த அபிப்ராயங்கள் பேசப்படுகின்றன.ஏனெனில் நீங்கள் கூறும் சான்றுகள் வரலாற்று ஆராய்ச்சிகளில் மிகவும் குறைவு.இல்லை மறைக்க அல்லது அழிக்கப்படுகின்றது.
காங்கிரஸ் ஆட்சியில் ஒரு வரலாறும் பிஜேபி ஆட்சியில் ஒரு வரலாறும் பாடபுத்தகங்களில் வருவதை நாம் கேள்விப் பட்டதில்லையா?

மற்றபடி religion பற்றிய உங்கள் கருத்துக்களை நான் மிகவும் மதிக்கிறேன்.நன்றி.
-----------------------------------------------------------------------------------
பூமியின் வடிவம் உருண்டை என விஞ்ஞானிகள் கிபி 1475-ல் தான் கண்டுபிடித்தார்கள்.ஆனால் கிமு 700-லேயே பைபிள் ஏசாயா:40:22-ல் பூமியின் வடிவம் உருண்டை என்று கூறியுள்ளது.

ஏசாயா:40 :22. அவர் பூமி உண்டையின்மேல் வீற்றிருக்கிறவர்;
Isaiah 40: 22 It is He who sits above the circle of the earth
------------------------------------------------------------------------------------

Muse-ன் கேள்வி:அப்புறம் எதற்குத் தலைவரே கலிலியோ போன்றவர்களைக் கொன்றார்கள்?

பதில்:Muse-க்கு வாழ்த்துக்கள்.உங்கள் கேள்விக்கு மிகவும் நன்றி.நல்ல கூர்மையான கேள்வி.ஒரு விடயம் நினைவிருக்கட்டும்.கலிலியோ கொல்லப்பட்ட விவகாரம் வேறு .அதாவது அன்றைய கத்தோலிக்க குருமார்கள் அண்டவெளியின் நடு மையம் பூமியே என நம்பினார்கள்.பைபிளில் இதற்கான ஆதாரம் இல்லவே இல்லை.அது மனிதனால் கணிக்கப்பட்டது.கலிலியோ அதை மறுத்தார்.அதன் விளைவே பின் நிகழ்வு.(The Catholic church insisted the Earth was the center of the universe, and Galileo was killed for showing them otherwise. But of course, there is nothing in the bible about Earth being the center. This is just man-made doctrine.)

6 comments:

  1. அப்புறம் எதற்குத் தலைவரே கலிலியோ போன்றவர்களைக் கொன்றார்கள்?

    ReplyDelete
  2. Muse-க்கு வாழ்த்துக்கள்.உங்கள் கேள்விக்கு மிகவும் நன்றி.நல்ல கூர்மையான கேள்வி.ஒரு விடயம் நினைவிருக்கட்டும்.கலிலியோ கொல்லப்பட்ட விவகாரம் வேறு .அதாவது அன்றைய கத்தோலிக்க குருமார்கள் அண்டவெளியின் நடு மையம் பூமியே என நம்பினார்கள்.பைபிளில் இதற்கான ஆதாரம் இல்லவே இல்லை.அது மனிதனால் கணிக்கப்பட்டது.கலிலியோ அதை மறுத்தார்.அதன் விளைவே பின் நிகழ்வு.(The Catholic church insisted the Earth was the center of the universe, and Galileo was killed for showing them otherwise. But of course, there is nothing in the bible about Earth being the center. This is just man-made doctrine.)

    ReplyDelete
  3. //அதாவது அன்றைய கத்தோலிக்க குருமார்கள் அண்டவெளியின் நடு மையம் பூமியே என நம்பினார்கள்.
    இதற்கான ஆதாரம் இல்லவே இல்லை.அது மனிதனால் கணிக்கப்பட்டது.//

    தவறாக எண்ண வேண்டாம், ஆமா பைபில் என்ன என்சைகிலோபீடியா அஃப் எவெரிதிங்-ஆ. அது என்னங்க தொட்டத்திற்கெல்லாம் அதுல போயி தேடினா விடை எப்படிங்க கிடைக்கும், அதனை கம்போஸ் பண்ணினவரும் ஒரு மனிதர் தானே.

    அந்த காலக் கட்டத்தில் நடந்த நிகழ்வுகளையும், சாந்தியங்களையும் அவருக்கு எட்டின வரைக்கும் மனத்தில் கொண்டு எழுதப் பட்டதுதானே. அதுல போயி அறிவியல் சார்ந்த கண்டுபிடிப்புகளுக்கு விடை தேடுறது எப்படிங்க சாத்தியமாகும் (வேண கருக்கலைப்பு சரிய தவறான்னு ஒரு நபர் அதில தேடி விடை காண முடியும்...அவ்ளொவே), இன்னொரு உலகப் போருக்கு வேண வழிவகுக்கலாம். இது தாங்க பிரச்சினை ஒரு புக்க கையில வச்சுகிட்டு அதுப்படிதான் நடக்கணும் அப்படின்னு தொங்கின ஒசமா மாதிரி எங்கப் பார்தாலுக் ஒசமா தான், தோன்றுவாங்க.

    கடவுள் எங்கே இருக்கிறார், உள்ள இடத்தை விட்டுவிட்டு நாம் எங்கெல்லாமோ அடித்து பிடித்து அவரை பிடித்து கீழே நான் ஏறி, அவர் என்னை பிடித்து கீழே தள்ளி அவர் ஏரி... என்னமோ நாம் எல்லாம் பண்றோம், உண்மையை விட்டுப் புட்டு எதுக்கோ திரியறமாதிரி எனக்குத் தோணுது.

    TheKa.

    ReplyDelete
  4. world top 10 scientiest in christian Bible is Sientiest Book

    ReplyDelete
  5. MALARIYA FEEVER - CHRISTIAN SIENTIEST

    FLIGHT - RIGHT BROTHER CHRISTIAN SCIENTIEST

    LIGHT - CHRISTIAN SIENTIEST

    PETROL ENGINGE - CHRISTIAN SIENTIEST

    DIESEL ENGINE - CHRISTIAN SIENTIEST

    TV, RADIO , COMPPUTER - CHRISTIAN SIENTIEST

    ELETRIC - CHRISTIAN SCIENTIEST

    CAMERA - CHRISTIAN SCIENTIEST

    FOODBALL GAME - BRAZIL NO 1 TEAM (CHRISTIAN COUNTRY)

    CRICKET GAME - AUSTRAILIA 4 TIME WORLD CUP (CHRISTIAN COUNTRY)

    INDIAN KERAL STATE TOP 1 EDUCATION COUNTRY & KERAL TOP 1 CHRISTIAN STATE

    WORLD TOP 1 EDUCATION USA WORLD TOP 1 CHRISTIAN AMERICA


    Thekkikattan

    THEKA

    ReplyDelete
  6. india kerala state top 1 EDUCATION christian Kerala top 1 indian christian State

    America world top 1 christian country America top 1 EDUCATION country

    Thekkikattan

    Theka

    ReplyDelete