Monday, May 23, 2011

வழக்காடும் தேவன்

மே 20

http://www.alaikal.com/news/?p=71028
http://www.thinakkural.com/news/all-news/world/4431-obama.html
அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா "பாலஸ்தீனா என்ற நாட்டுக்கும், இஸ்ரேல் என்ற நாட்டுக்கும் இடையே 1967 ம் ஆண்டு என்ன எல்லை இருந்ததோ அதே எல்லைக்கு இஸ்ரேல் பின்வாங்க வேண்டும்" என கூறியிருக்கிறார். இதன்படி இஸ்ரேல் பாலஸ்தீன பகுதிக்குள் அமைத்த புதிய கட்டிடங்கள் யாவற்றையும் விட்டு வெளியேற வேண்டும் என்பதாகும்.வேதத்தின் படி இது மிகப்பெரிய தவறு.இஸ்ரேல் மற்றும் எருசலேமின் எல்லைகளோடு விளையாடுவது கர்த்தரோடு விளையாடுவதற்கு சமானம்.யோவேல் 3-ம் அதிகாரம் இது குறித்து கடுமையாக எச்சரிக்கிறது.நீங்களே வாசித்துப் பாருங்கள்.

என் தேசத்தைப் பங்கிட்டுக்கொண்டதினிமித்தம்...அங்கே அவர்களோடு வழக்காடுவேன்
தீருவே, சீதோனே, பெலிஸ்தியாவின் சகல எல்லைகளே, உங்களுக்கும் எனக்கும் என்ன? இப்படி எனக்குச் சரிக்கட்டுகிறீர்களோ? இப்படி எனக்குச்சரிக்கட்டுவீர்களாகில், நான் தாமதமின்றி அதிசீக்கிரமாய் நீங்கள் சரிக்கட்டுகிறதை உங்கள் தலையின்மேல் திரும்பும்படி செய்வேன்
(The President made an enormous mistake this week in calling for the Land of Israel to be divided and Jerusalem to be divided along pre-1967 borders. This is in direct defiance of the Bible. It won’t work, and it will bring judgment to the U.S., according to Joel chapter 3. Please pray that the President changes his heart and changes course very soon.)

மே 22

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=245268
ஒருவேளை இது கர்த்தரின் எச்சரிப்பின் சத்தமாக இருக்குமோ?.சங்கீதம்29:8. கர்த்தருடைய சத்தம் வனாந்தரத்தை அதிரப்பண்ணும்.
அமெரிக்க அதிபருக்கு கேட்குமா?

http://www.chick.com/reading/tracts/1055/1055_01.asp




4 comments:

  1. dear sir...பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக add share option like facebook buzz etc...

    ReplyDelete
  2. பராக் ஹூசைன் ஒபாமா எனும் நாமமுடைய இவரின் காதுகளுக்கு இவையெல்லாம் கேட்கப் போவதில்லை. இவர்தான் வேதம் வாசிப்பதில்லையே!. அடாவடித்தனமாக அரபு நாடுகள்தான் இஸ்ரேல் நாட்டின் பகுதிகளை ஆக்கிரமித்திருக்கின்றன. வேதத்தை வாசிக்காது விட்டாலும் சரித்திரிக்குறிப்புக்களையாவது படித்துப் பார்க்கட்டும். அப்போது உண்மை புரியும்.

    ReplyDelete
  3. நண்பரே,
    உங்கள் யோசனைக்கு நன்றி. அப்படியே செய்திருக்கிறோம்.

    ReplyDelete
  4. big thanks sir...god bless u

    ReplyDelete