Monday, June 29, 2015

என்றைக்குமே வெண்மையாக பரிசுத்தமாக‌ இருக்க வேண்டிய வெள்ளை மாளிகை காலத்தின் கோலத்தால் ஓரினச் சேர்க்கையினரின் கொடியின் நிறமாம் வானவில் போன்ற‌ பலவர்ணநிறத்தில் மாறியிருக்கும் பரிதாபமான‌ காட்சி. படைத்தவர் எத்தனை வேதனைப்படுவார் பாருங்கள். இரத்தாம்பரச் சிவப்பாய் நம் பாவங்கள் சிவேரென்றிருந்தாலும் அவற்றை உறைந்த மழையைப் போல் வெண்மையாக்கும் தேவன் நம் தேவன். அமெரிக்க தேசமே மனம் திரும்புவாயா? (ஏசாயா 1:18)


0 comments:

தமிழில் தட்டச்சு செய்யஇங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Past செய்யவும்

Post a Comment