Wednesday, October 27, 2010

ஏழு..எட்டு...ஒன்பது....

தேவனுடைய ஆவிகள் ஏழு (வெளி:4:5) (ஏசாயா:11:2)
1.ஞானத்தை அருளும் ஆவி
2.உணர்வை அருளும் ஆவி
3.ஆலோசனையை அருளும் ஆவி
4.பெலனை அருளும் ஆவி
5.அறிவை அருளும் ஆவி
6.கர்த்தருக்குப் பயப்படுகிற பயத்தை அருளும் ஆவி
7.கர்த்தருடைய ஆவியானவர்

சிந்தித்துக்கொண்டிருக்க வேண்டியவைகள் எட்டு (பிலிப்பியர் 4:8)
1.உண்மையுள்ளவைகள்
2.ஒழுக்கமுள்ளவைகள்
3.நீதியுள்ளவைகள்
4.கற்புள்ளவைகள்
5.அன்புள்ளவைகள்
6.நற்கீர்த்தியுள்ளவைகள்
7.புண்ணியம்
8.புகழ்

ஆவியின் கனி ஒன்பது (கலாத்தியர்:5:22,23)
1.அன்பு
2..சந்தோஷம்
3.சமாதானம்
4.நீடியபொறுமை
5.தயவு
6.நற்குணம்
7.விசுவாசம்
8.சாந்தம்
9.இச்சையடக்கம்

ஆவியின் வரங்கள் ஒன்பது (Iகொரி:12:8-10)
1.ஞானத்தைப் போதிக்கும் வசனம்
2.அறிவை உணர்த்தும் வசனம்
3.விசுவாசம்
4.குணமாக்கும் வரம்
5.அற்புதங்களைச்செய்யும் சக்தி
6.தீர்க்கதரிசனம் உரைத்தல்
7.ஆவிகளைப் பகுத்தறிதல்
8.பற்பல பாஷைகளைப்பேசுதல்
9.பாஷைகளை வியாக்கியானம்பண்ணுதல்

0 comments:

தமிழில் தட்டச்சு செய்யஇங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Past செய்யவும்

Post a Comment