Friday, January 27, 2023

தேவனுடைய பணிக்காக செலவிடப்பட்ட பணம்.

 தேவனுடைய பணிக்காக செலவிடப்பட்ட பணம் என்பது

நித்திய வாழ்வுக்காகக் கொடுக்கப்பட்ட முதலீடு ஆகும்.


1860 ஆம் ஆண்டு வெளியான தமிழ் பைபிள்.

 1860 ஆம் ஆண்டு வெளியான தமிழ் பைபிள் இது. கர்த்தர் என்கிற வார்த்தைக்கு பதிலாக பராபரன் என்கிற வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளதை காணலாம். மனிதர்கள் இரட்சிக்கப்படுவதற்காகச் சருவலோக தயாபரரான கர்த்தர் அருளிச்செய்த சத்தியவேதமென்கிற‌ பழைய ஏற்பாடு. இஃது மூலவாக்கியம் பெபுரிசியசையரால் (Fabricius) எபிரேயுபாஷையிலிருந்து தமிழிலே திருப்பப்பட்டது.



பரலோகத்தை நிரப்புவேன்.


 

பைபிளை குறித்து பைபிள்.

 என் வேதத்தின் மகத்துவங்களை அவர்களுக்கு எழுதிக்கொடுத்தேன்; அவைகளை அந்நியகாரியமாக எண்ணினார்கள். ஓசியா 8:12


அது ஒரு இனிய கனா காலம்.

 ஆரம்ப காலங்களில் சகல‌ மிருகங்களும், பறவைகளும் மனிதர்களோடு ஒன்றியே இருந்துள்ளன. எந்த மிருகமும் பறவையும் மனிதர்களை கண்டு பயந்தோடியதில்லை. இதெல்லாம் ஆதியாகமத்தின் ஒரு வசனத்திலிருந்து எல்லாம் தலைகீழாக மாறிவிட்டது. அது எந்த வசனம் சொல்ல முடியுமா ? பதில் கீழே.

ஆதியாகமம் 9 : 2 உங்களைப்பற்றிய பயமும் அச்சமும் பூமியிலுள்ள சகல மிருகங்களுக்கும், ஆகாயத்திலுள்ள சகல பறவைகளுக்கும் உண்டாயிருக்கும்; பூமியிலே நடமாடுகிற யாவும், சமுத்திரத்தின் மச்சங்கள் யாவும், உங்களுக்குக் கையளிக்கப்பட்டன.