Friday, October 25, 2013

உன் சந்ததியைக் கிழக்கிலிருந்து வரப்பண்ணி


இது கடந்த 21-ம் தியதி நம்மூர் செய்தித்தாள்க‌ளில் வெளியான செய்தி. இஸ்ரவேல் ஜனங்கள் திரும்பவும் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட இஸ்ரேல் நாட்டிலே குடியேற்றப்படுவார்கள் என்பது வேதாக முன்னறிவிப்பு. அதன்படியே நம்ம‌ தேவனின் வார்த்தைகள் நம் கண்ணெதிரேயே எப்படி வார்த்தைக்கு வார்த்தை அப்படியே நிறைவேறுதுனு பாருங்கோ! தேவர்களில் நம்ம தேவனுக்கு ஒப்பானவர் யாருங்கோ!

இதோ அந்த வேதாகம வார்த்தைகள்:
இஸ்ரவேலில் துரத்துண்டவர்களைச் சேர்த்து, யூதாவில் சிதறடிக்கப்பட்டவர்களை பூமியின் நான்கு திசைகளிலுமிருந்து கூட்டுவார். இஸ்ரவேல் புத்திரரே, நீங்கள் ஒவ்வொருவராய்ச் சேர்க்கப்படுவீர்கள்.நான் உன் சந்ததியைக் கிழக்கிலிருந்து வரப்பண்ணி (இந்தியா ஒரு கிழக்கு நாடு என நினைவில் கொள்க‌), உன்னை மேற்கிலும் இருந்து கூட்டிச்சேர்ப்பேன்.என் ஜனமாகிய இஸ்ரவேலின் சிறையிருப்பைத் திருப்புவேன்; அவர்களை அவர்கள் தேசத்திலே நாட்டுவேன். (ஏசாயா:11:12,27:12,43:5, ஆமோஸ்:9:14,16)

1 comment:

  1. ஏனுங்கோ ! நானும் கூட ஆவிக்குரிய யூதன் தானுங்கோ !! என்னையும் சேர்த்துக்கொண்டால் 900 யூதர்கள் ரவுன்டு ஃபிகர் ஆவுதுங்கோ ! என்னையும் சேர்த்துக்குவாங்களா? கேட்டுச் சொல்லுங்கோ !
    Every WORD OF GOD will not change ! ( IN THE SCRIPTURE "WORD" MEANS JESUS. WHO IS UNCHANGING GOD) WE HAD SEEN AND HEARD MANY WONDERS AND MIRACLES. WE SHALL ADD THIS ONE TOO. MY KISSES TO HIS HOLY FEET.

    ReplyDelete