ஒபாமா பார்த்து பிரமித்த பெட்ரா
வேதாகமத்தில் ஏதோம் என்றொரு நாடு குறிப்பிடப்படுவதுண்டு.
இந்த நாட்டின் பிரதான நகரமாக இருந்தது தான் பெட்ரா. இப்படி
ஒரு நாடே கிடையாது.இது ஒரு கற்பனை பிரதேசம்.
இதிலிருந்தே வேதாகமம் ஒரு பொய் என தெரிகிறது என
ஒரு கூட்டத்தார் ஒரு காலத்தில் வேதத்தை அவதூறு செய்து
கொண்டிருந்தார்கள். புதைந்து போய் கிடந்த இந்த பெட்ரா
நகரத்தை 1812ல் சுவீடனை சேர்ந்த ஒரு யாத்ரீகர் Johann Burckhardt
என்பவர் கண்டுபிடித்தார்.அதன் பிறகு அவர்கள் எல்லோரும்
வாய் அடைத்துப்போயினர்.வேதாகமம் சொல்வதெல்லாம் உண்மை
என மீண்டும் ஒரு முறை நிரூபிக்கப்பட்டது. இந்த பெட்ரா நகரம்
முழுக்க முழுக்க பாறைகளை குடைந்தே செதுக்கி கட்டப்பட்டது.
பல ஆச்சரிய அதிசயங்களை உள்ளடக்கியது. ஆனால் வேதாகமம்
முன்னுரைத்தபடி இந்நகரம் பாழாய்போனது.
எரேமியா:49:17 சொல்கிறது "ஏதோம் பாழாகும்; அதைக் கடந்துபோகிறவன் எவனும் ...பிரமித்து" .ஆமாங்கய்யா..ஒபாமா கூட பார்த்து பிரமித்துப்போனார்.
Edom shall be a desolation: every one that goeth by it shall be astonished. Jeremiah 49:17
0 comments:
Post a Comment