Neer sonnaal pothum seiven Neer kaattum valiyil nadapen Tamil Song sung by Bro.Edin Baro.
பாடியவர்:சகோ.எடின்பரோ
நீர் சொன்னால் போதும் செய்வேன்
நீர் காட்டும் வழியில் நடப்பேன்
உன் பாதம் ஒன்றே பிடிப்பேன்
என் அன்பு இயேசுவே
நீர் சொன்னால் போதும் செய்வேன்
நீர் காட்டும் வழியில் நடப்பேன்
உன் பாதம் ஒன்றே பிடிப்பேன்
என் அன்பு இயேசுவே
ஆராதனை இயேசுவுக்கே - (4)
நீர் சொன்னால் போதும் செய்வேன்
நீர் காட்டும் வழியில் நடப்பேன்
உன் பாதம் ஒன்றே பிடிப்பேன்
என் அன்பு இயேசுவே
கடலின் மீது நடந்திட்ட உம் அற்புத பாதங்கள்
எனக்கு முன்னே செல்வதால் எனகில்ல கவல
காற்றையும் கடலையும் அதட்டிய உம் அற்புத வார்த்தைகள்
எந்தன் துணையாய் நிற்பதால் எனக்கேது கவல
ஆராதனை இயேசுவுக்கே - (4)
நீர் சொன்னால் போதும் செய்வேன்
நீர் காட்டும் வழியில் நடப்பேன்
உன் பாதம் ஒன்றே பிடிப்பேன்
என் அன்பு இயேசுவே
பாதை எல்லாம் அந்தகாரம் சூழ்ந்து கொண்டாலும்
பாதை காட்ட நேசர் உண்டு பயமே இல்லயே
பார்வோன் சேனை தொடர்ந்து வந்து சூழ்ந்து கொண்டாலும்
பாதுகாக்க கர்த்தர் உண்டு பயமே இல்லயே
ஆராதனை இயேசுவுக்கே - (4)
ஆராதனை இயேசுவுக்கே - (4)
நீர் சொன்னால் போதும் செய்வேன்
நீர் காட்டும் வழியில் நடப்பேன்
உன் பாதம் ஒன்றே பிடிப்பேன்
என் அன்பு இயேசுவே
 
 
![[dir]](http://www.tamilbiblestudy.com/thewayofsalvation/index_icons/winxp/dir.png) Berhmens Tamil Songs
     Berhmens Tamil Songs     
very nice songs
ReplyDelete