Friday, January 27, 2023

காலையில்..

 


தேவ உதவி.

 


இறைவனை பின்பற்றி..

பறவையை கண்டான் விமானம் படைத்தான்.✈️

தட்டான்பூச்சியை கண்டான் ஹெலிகாப்டர் படைத்தான்.🚁

இறைவனை பின்பற்றினான் இயற்கையை வென்றான். 😀




சூழல் எப்படியாயிருந்தாலும்...

 


"ஆதியிலே தேவன்" தபால் தலை.

 "In the beginning God" - Postal stamp.