Monday, December 05, 2011
Tuesday, November 29, 2011
நன்மை தருவார் இயேசு MP3 பாடல்கள்
Nanmai Tharuvaar Yesu Audio CD from Yesu Viduvikiraar (Jesus Redeems) Ministries.
MP3 பாடல்கள்ஐ பதிவிறக்கம் செய்ய, மவுஸினால் இங்கு வலது சொடுக்கி, “save target as” என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
| 0 | 4.0 MB | | ||
| | 0 | 3.9 MB | | |
| | 0 | 4.6 MB | | |
| | 0 | 4.4 MB | | |
| | 0 | 3.5 MB | | |
| | 0 | 5.7 MB | | |
| | 0 | 4.8 MB | | |
| | 0 | 4.6 MB | |
Nanmai Tharuvaar Yesu
NANMAI THARUVARar Yesu.mp3 JOHN PANNEER SELVAM - NANMAI THARUVAR EASU 4:22 · 128 Kbit/s · 4 MB · MP3
VERUTHA ENNAIai.mp3 MOHAN C.LAZARUS - NANMAI THARUVAR EASU 4:18 · 128 Kbit/s · 3.94 MB · MP3
NESHAR EASUVINn.mp3 VASANTHI PAUL - NANMAI THARUVAR EASU 5:00 · 128 Kbit/s · 4.57 MB · MP3
THULLI THULLIli.mp3 RATHINARAJ & VASANTHI PAUL - NANMAI THARUVAR EASU 4:50 · 128 Kbit/s · 4.43 MB · MP3
KANAKKU VAIKKUMum.mp3 JOHN PANNEER SELVAM - NANMAI THARUVAR EASU 3:51 · 128 Kbit/s · 3.53 MB · MP3
THAYEEN KARUVILl Irunthu.mp3 JOHN PANNEER SELVAM - NANMAI THARUVAR EASU 6:13 · 128 Kbit/s · 5.69 MB · MP3
ENNAI PALAPADUTHUMhum.mp3 DAFFINE - NANMAI THARUVAR EASU 5:15 · 128 Kbit/s · 4.8 MB · MP3
KALANGATHAE MANAMAEe.mp3 JOHN PANNEER SELVAM - NANMAI THARVAR EASU 5:01 · 128 Kbit/s · 4.59 MB · MP3
Thursday, November 24, 2011
Give Thanks -நன்றி உள்ளம் நிறைவுடன் பாடல்
Happy Thanks giving to every body!!
Lyrics
Give thanks with a grateful heart
Give thanks to the Holy One
Give thanks because He's given Jesus Christ, His Son.
Give thanks with a grateful heart
Give thanks to the Holy One
Give thanks because He's given Jesus Christ, His Son.
And now let the weak say, "I am strong"
Let the poor say, "I am rich"
Because of what the Lord has done for us.
And now let the weak say, "I am strong"
Let the poor say, "I am rich"
Because of what the Lord has done for us.
Give thanks
Give thanks
Give thanks.
நன்றி உள்ளம் நிறைவுடன்
நன்றி பரிசுத்தத்தில்
நன்றி தேவக்குமாரன் இயேசுவை தந்தார்
நன்றி உள்ளம் நிறைவுடன்
நன்றி பரிசுத்தத்தில்
நன்றி தேவக்குமாரன் இயேசுவை தந்தார்
பலவீனன் பலவான் என்று சொல்வான்
தரித்திரன் செழித்திடுவான்
தேவனின் செயல் இதுவே
நமக்காய்
பலவீனன் பலவான் என்று சொல்வான்
தரித்திரன் செழித்திடுவான்
தேவனின் செயல் இதுவே
நமக்காய்
நன்றி
நன்றி
நன்றி
Wednesday, November 23, 2011
வேதாகம துணுக்குகள்-1
1.தாவீது மூன்று முறை ராஜாவாக அபிஷேகம் பண்ணப்பட்டான்.
a. தன் வீட்டார் மத்தியில் 1 சாமு 16:12,13
b. தன் கோத்திரத்தார் (யூதா) மத்தியில் – 2 சாமு 2:4.
c. தன் தேசத்தாரின் மத்தியில் – 2 சாமு 5:3.
2.கிதியோன் மீதியானியரை ஜெயிக்க சதாரணமான பொருட்களையே பயன்படுத்தினான்.நியா 7:16-22.
a. எக்காளம்
b. வெறும் பானை
c. தீவட்டி
3.மூன்று விதமான கிறிஸ்துக்கள் வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன.
a. இயேசு கிறிஸ்து – எபி 13:8
b. அந்திக் கிறிஸ்து – 1 யோவான் 2:18,22
c. கள்ளக் கிறிஸ்துக்கள் – மத் 24:24; மாற் 13:22.
4.பேய் என்ற வார்த்தை பழைய ஏற்ப்பாட்டில் 3 முறை வருகிறது.
a. லேவி 17:7;
b. உபா 32:17;
c. 2 நாளா 11:15.
5.தாவீதின் பராக்கிரமசாலியான “பெனாயா” என்பவன் மூன்று சிங்கங்களை கொன்றவன் என 2 சாமு 23:20,22-ல் பார்க்கிறோம்
6.மனுஷனுக்குள் ஆவி, ஆத்துமா, சரீரம் என்ற 3 தத்துவங்கள் அடங்கியிருக்கிறது.1 தெச 5:23.
7.யூதர்கள் பழைய ஏற்பாட்டை (Torah) தோரா, நெபீம் (Nebiim), கெத்தூபிம் (Kethubim) என்று 3 பகுதிகளாக பிரித்துள்ளனர்.
8.ஜெபம் பண்ணி வானத்திலிருந்து அக்கினியை வரவைத்தவர்கள் மூன்று பேர்கள்.
a. எலியா – 1 இராஜ 18:37,38.
b. தாவீது – 1 நாளா 21:25,26.
c. சாலொமோன் – 2 நாளா 7:1.
9.“அப்பா பிதாவே” என்ற வார்த்தைகள் புதிய ஏற்பாட்டில் மூன்று முறை வருகிறது.
a. மாற் 14:36
b. ரோம 8:15
c. கலா 4:6.
10.நம்முடைய வேதாகமத்திலே மொத்தம் 1189 அதிகாரங்கள் உள்ளன. இதில் 1000-வது அதிகாரம் யோவான் எழுதின சுவிசேஷம் 3-ம் அதிகாரமாகும்.
நன்றி:KS
Friday, November 18, 2011
”திருநீரா சிலுவையா” Pdf புத்தகம் டவுன்லோட்

Title : Thirinoora? Siluvaya? (Tamil) (Is it Sacred Ash or the Cross which is the symbol of Christianity?)
Author : By Dr. M.Deivanayagam-2002
Dravidian Spiritual Movement,
253-Konnur High Road,
Ayanavaram Post,
Chennai - 600023
The author traces the role of Sacred Ash in Old Testament as well as in the Tamil Religious texts of India and claims that Sacred Ash and the Kumkum used by Early Indian Christians on the person of individuals may be more appropriate a Christian symbol to India than the Cross
திருநீரா சிலுவையா Thirinoora? Siluvaya? in Tamil pdf book download link
இறுதிக் கால செய்திகள்
- முடிவு என்னமாயிருக்குமோ?.
- இஸ்லாமிய மயமாகும் ஐரோப்பா
- அவலட்சண சட்டங்களின் ஆரம்பம்
- அசைக்கப்படும் தேசங்கள்
- இஸ்ரவேலின் பேர் இனி...
- இஸ்ரேல் தேசத்தின் தோற்றமும் நிறைவேறிய தீர்க்கதரிசனங்களும்
- கோடி பேர் பார்த்து கொண்டாடவிருக்கும் சம்பவம்
- முடிவுக்கு முன்...
- கடைசிநாட்களில் மனுஷர்கள் தற்பிரியராயும்...
- கிறிஸ்துமஸ் ஒரு பொய்?
- நியூட்டன் கணித்த கிபி:2060
- அன்பை விட்டாய்
- முழங்கால்களை முடக்கிய ஹெய்தி
- அமெரிக்காவிற்குப் பின்
- ”நிறைவேறிய எசேக்கியேல் 37”-இஸ்ரேலிய பிரதமர் அறிவிப்பு
- முன்பே சொன்ன ஏசாயா
- சமுத்திரமும் அலைகளும்
- பிற புற தீர்க்கதரிசனங்கள்
- இஸ்ரேலில் விவசாயப் புரட்சி - தமிழக விவசாயிகள் இஸ்ரேல் பயணம்
- குறுகாமல் பெருகவேண்டும்
- மீண்டும் சனகெரிப் சங்கம்?
- அராபிய நாடுகளும் இஸ்ரேலும்
- 2012-ல் உலகம் அழியுமா?
- இடிக்கப்படவிருக்கும் மதில்கள்
- எருசலேம் நகரம் இரண்டாக்கப்படுமா?
- தமஸ்குவின் பாரம்
- பழைய புதிய பாபேல்
- இஸ்ரேலுக்கு இக்கட்டுக்காலம்
- வெளிப்படுத்தின விசேஷ சுருக்கம்.
- பத்து கொம்புகள்-வீடியோ செய்தி
- காணாமல் போகப்போகும் கரன்சி நோட்டுகள்
- 666- அந்திக் கிறிஸ்து யார்?
- பாபிலோனிய பேரரசும் மேதிய பெர்சிய பேரரசும்
- பாதி இரும்பும் பாதி களிமண்ணும்
- இஸ்ரேலுக்கு திரும்பும் யூதர்கள்
- மிருகத்தின் முத்திரை 666 வீடியோ செய்தி
- யார் அந்திகிறிஸ்து? வீடியோ செய்தி
- இஸ்ரவேலும் - இஸ்மவேலும்
- தூதர்களின் காலம்-YKP.Henry End Time Mp3 message
- அந்திக்கிறிஸ்துவின் காலம் - YKP.Hentry MP3 Message
- கிருபையின் காலம் - Y.K.P.Henry MP3 Message
- 666 SixSixSix Mark வலதுகை முத்திரை
- ஆறாவது பேரரசு—நம்பமுடியாதது
- ஐந்தாவது பேரரசு- உலகளாவிய ஒரே அரசாங்கம்,ஒரே தலைவன்
- பலிக்கும் கனவு-ஆச்சரியம்
- நோவாவின் நாட்கள்
- பிரேதகுழியிலிருந்து உருவான தேசம்.
- இஸ்ரேல் தேசத்தின் உதயம்
- இஸ்ரேல் - உலகத்துக்கு ஒரு சுமை
- பெருகிப்போன அறிவு
- இஸ்ரேலை நோக்கி இருபதுகோடிப்பேர் கொண்ட ராணுவம்
- யூப்ரடீஸ் நதி வற்றுமா?
- திரும்பி வந்த நாணயம்
- மீண்டு வந்த மொழி
- கருப்பு சூரியன்
- ஜெருசலம் எனும் நகரம்
- Jesus Was Engaged, Not Married
இப்படி சொன்னார்கள்
Links
சாட்சிகளும் பேட்டிகளும்
- அமெரிக்க கால்பந்தாட்ட வீரர் Tim Tebow
- கசல் இசைக்கலைஞர் அனில்கண்ட்
- சகோ.ஃபிரடி ஜோசப்
- சகோ.சாது சுந்தர் செல்வராஜ்
- சகோ.சாம் ஜெபத்துரை
- சகோ.டைட்டஸ் தாயப்பன்
- சகோ.பால் தினகரன்
- சகோதரி.நசீமா பீவி
- சகோ.பால்தங்கையா
- சகோதரி.இவாஞ்சலின் பால்தினகரன்
- தமிழ் திரை உலகிலிருந்து கிறிஸ்துவுக்கு சாட்சிகள்
- திரு.தொட்டண்ணா
- நடிகர் AVM ராஜன்
- நடிகை நக்மா
- பாலிவுட் நகைச்சுவை நடிகர் ஜானி லீவர்
- பாஸ்டர் M.S.வசந்தகுமார்
- பாஸ்டர் ஆல்வின் தாமஸ்
- போதகர் பவுல் அம்பி
- மனம் மாறிய மந்திரவாதி நேசன்