
தேவன் தெரிந்துகொண்ட...
யாக்கோபு ஒரு ஏமாற்றுக்காரனாயிருந்தான்
பேதுருவுக்கு சட்டென கோபம்வரும்
தாவீது பிறன் மனை நோக்கினான்
நோவா குடித்து வெறித்திருந்தான்
யோனா தேவனை விட்டு விலகி ஓடினான்
பவுல் கொலை செய்கிறவனாயிருந்தான்
மிரியாம் முறுமுறுத்தாள்
தோமா ஒரு சந்தேகப்பேர்வழி
சாராளுக்கு பொறுமை கிடையாது
மோசே திக்குவாயன்
சகேயுவோ குள்ளம்
ஆபிரகாம் வயதானவனாயிருந்தான்
ஆனாலும் தேவ வார்த்தை சொல்வது என்ன தெரியுமா?
"என் கிருபை உனக்குப்போதும்; பலவீனத்திலே என் பலம் பூரணமாய் விளங்கும்."
II கொரி:12:9
0 comments:
Post a Comment