Saturday, July 20, 2013

வேதாகம வார்த்தைகளின் படி எகிப்திய நைல் நதி வற்றுமா?



2700 ஆண்டுகளுக்கு முன்பாகவே ஏசாயா தீர்க்கதரிசி முன்னுரைத்தான் இறுதி காலங்களில் எகிப்தின் நைல் நதி வற்றிப்போகும் என்றும் அதனால் நடக்கப்போகும் பின் விளைவுகளை பற்றியும் விவரித்துக் கூறியிருக்கிறான். இதை ஏசாயா 19‍ ம் அதிகாரத்தில் படிக்கிறோம். அது எப்படி நிஜமாகப் போகிறதுவென இன்றைய செய்திதாள்களை படித்து நாம் தெரிந்து கொள்ளலாம். நம் வேதாகமம் இன்றைய நாட்டு நடப்புகளை அன்றே முன்னுரைத்திருக்கின்றது.
அதுவே நம் வேதாகமத்தை மற்ற புத்தகங்களிலிருந்து வேறுபடுத்தியும் காண்பிக்கின்றது.

எகிப்தின் பாரம்... நான் எகிப்தியரைக் கடினமான அதிபதியின் கையில் ஒப்பிப்பேன்.. அப்பொழுது கடலின் தண்ணீர்கள் குறைந்து, நதியும் வற்றி வறண்டுபோம் ....ஆறுகளைத் திருப்பிவிடுவார்கள்; அரணிப்பான அகழிகள் வெறுமையாகி வறண்டுபோம்; கொறுக்கையும் நாணலும் வாடும். நதியோரத்திலும் நதிமுகத்திலுமிருக்கிற மடலுள்ள செடிகளும், நதியருகே விதைக்கப்பட்ட யாவும் உலர்ந்துபோம்; அது பறக்கடிக்கப்பட்டு இல்லாதேபோம். மீன்பிடிக்கிறவர்கள் பெருமூச்சுவிடுவார்கள், நதியிலே தூண்டில்போடுகிற யாவரும் துக்கிப்பார்கள்; தண்ணீர்களின்மேல் வலைகளை வீசுகிறவர்கள் சலித்துப்போவார்கள்.(ஏசாயா:19:58)
Ethiopia Diverts Nile River for Giant Dam, Raising Fears in Egypt, Sudan - As Bible stated Nile in Egypt dring up? Isaiah:19:5-8

2 comments:

  1. தீர்க்க தரிசனகள் நிறைவேறாமல் இருக்காது என்பது சத்தியமான உண்மை ஆமென்....!

    ReplyDelete
  2. இதனால் மூள்கிற யுத்தம் 3ஆம் உலக யுத்தக்காரணங்களில் ஒன்றாக இருக்கலாம்

    ReplyDelete