Wednesday, December 14, 2016

ஆர்டிபிசியல் இன்டெலிஜன்சின் அபாயத்தை பிரபல விஞ்ஞானிகளும் ஏற்கனவே எச்சரிக்க தொடங்கியிருக்கின்றனர். வேதாகமம் சொல்கின்றது "அம்மிருகத்தின் சொரூபம் பேசத்தக்கதாகவும், மிருகத்தின் சொரூபத்தை வணங்காத யாவரையும் கொலைசெய்யத்தக்கதாகவும், மிருகத்தின் சொரூபத்திற்கு ஆவியைக் கொடுக்கும்படி அதற்குச் சத்துவங்கொடுக்கப்பட்டது. வெளி 13:15 Bible says “And he had power to give life unto the image of the beast, that the image of the beast should both speak, and cause that as many as would not worship the image of the beast should be killed.” Revelation 13:15 (KJV) #AI #ArtificialIintelligence


0 comments:

தமிழில் தட்டச்சு செய்யஇங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Past செய்யவும்

Post a Comment