Thursday, August 30, 2007

பூரண அழகுள்ளவரே என் யேசுவே பாடல்


poorana azakullavaree en yesuve tamil song

எந்தன் வாழ்விலே யேசுவே பாடல்


enthan vaazviley yesuvee tamil song Bro. Athisayam

உம்ம அப்பானு கூப்பிடதான் ஆசை பாடல்



உம்மை அப்பானு கூப்பிடத்தான் ஆசை
அப்பானு கூப்பிடவா
உம்மை அம்மானு கூப்பிடவும் ஆசை
அம்மானும் கூப்பிடவா (2)

உம்மை அப்பானு கூப்பிடவா
உம்மை அம்மானும் கூப்பிடவா

கருவில் என்னை காத்தத பார்த்தா
அம்மானு சொல்லனும்
உம் தோளில் என்னை சுமப்பதை பார்த்தா
அப்பானு சொல்லனும்
என்னை கெஞ்சுவதும் கொஞ்சுவதும் பார்த்தா
அம்மானு சொல்லனும்
என்னை ஆற்றுவதும் தேற்றுவதும் பார்த்தா
அப்பானு சொல்லனும்

என் கண்ணீரை துடைப்பதை பார்த்தா
அம்மானு சொல்லனும்
என் விண்ணப்பத்தை கேட்பதை பார்த்தா
அப்பானு சொல்லனும்
என்னை ஏந்துவதும் தாங்குவதும் பார்த்தா
அம்மானு சொல்லனும்
உம் இரக்கத்தை உருக்கத்தை பார்த்தா
அப்பானு சொல்லனும்

-பாஸ்டர்.வெஸ்லி (அரியலூர்)

ஆவியானவரே உம் வல்லமை கூறவே பாடல்


Aaviyaanavare um vallamai koorave tamil song

யேசுவே என்னோடிருப்பவர் பாடல்


yeesuvee ennoodiruppavar song